ENV SPACE Real Estate

ENV SPACE Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ENV SPACE Real Estate, Real Estate, Senjerimalai, Coimbatore.

ENV SPACE is a professional real estate platform focused on land investments and property promotions. 9911110896

We deal in Agri lands, Commercial, Industrial, Site lands, offering verified listings, Coimbatore,Tiruppur, Pollachi, Dharapuram, Udumalaipet

04/09/2026

45 சென்ட் மெயின் ரோடு பேஸ், கட் ரோடு பேஸ் கார்னர் இடம் விற்பனைக்கு

👣

03/09/2026

🌴 6 ACRES RED SOIL AGRICULTURAL LAND FOR SALE 🌱

📍 Location: Senjerimalai – Pethappampatti Road
➡️ Just 5 KM Inside the Main Road

🌿 PROPERTY HIGHLIGHTS

• Total Extent: 6 Acres
• 🌴 3 Acres Coconut Farm
• 🌱 3 Acres Agricultural Land
• 💧 1 Open Well
• 💦 1 Borewell / Submersible
• ⚡ 5 HP Free EB Service
• 🔒 Fully Fenced Property
• 🌳 Suitable for Agriculture & Farm Development

💰 PRICE

₹50 Lakhs / Acre

01/09/2026

ஒரு சென்ட் விலை ₹ 53000 மட்டுமே

2.5 ஏக்கர் அழகான செம்மண் பூமி

5 HP இலவச மின்சாரம்

சுற்றிலும் கம்பிய்வேலி

பல்லடம் - உடுமலை ரோடு பெரியபட்டி ஏரியாவில் அமைந்துள்ளது

ஒரு ஏக்கர் விலை 53 லட்சம் பேச்சுவார்த்தைய்க்குட்பட்டது

மேலும் விபரங்களுக்கு 9911110896

25/08/2026

🌴 செஞ்சேரிமலை அருகில் அருமையான தென்னந்தோப்பு விற்பனைக்கு! 🌴

🥥 8.30 ஏக்கர் தென்னந்தோப்பு + பண்னை வீடு + கோழிப்பண்ணை
🌴 நல்ல வளர்ச்சியுடன் கூடிய தென்னை மரங்கள்
💧 1 கிணறு + போர்வெல்
⚡ இலவச மின்சாரம்
🛣️ செஞ்சேரிமலை மெயின் ரோடு அருகில்
🚗 தார் ரோடு பேஸ்

💰 ஒரு ஏக்கர் விலை – ₹90 லட்சம் மட்டுமே!

விவசாயம், தென்னந்தோப்பு மற்றும் நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பு. 🌱

📞 மேலும் விவரங்களுக்கு:
9911110896

24/08/2026

உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் விவசாய பூமி, தென்னதோப்பு வாங்க - 9911110896

♥️

23/08/2026

🏡 1 ஏக்கர் மெயின் ரோடு பேஸ் நிலம் விற்பனைக்கு!

📍 சிறந்த லொகேஷன்:
திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி – கரூர் பைபாஸ்
தாராபுரம் செல்லும் வழி
குடிமங்கலம் நால்ரோடு அருகில்

✨ சிறப்பம்சங்கள்:
• மெயின் ரோடு பேஸ்
• சைட் / லேஅவுட் அமைக்க ஏற்ற இடம்
• குடோன் கட்டுவதற்கு ஏற்றது
• முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பு
• எதிர்காலத்தில் மதிப்பு உயரக்கூடிய முக்கியமான லொகேஷன்

💰 விலை: ₹2.25 கோடி / ஏக்கர்

📞 மேலும் விபரங்களுக்கு:
9911110896

22/08/2026

44 சென்ட் மெயின் ரோட்டில் விற்பனைக்கு

Suitable For Complex, Bakery, Investments,

வடக்கு பார்த்து வாஸ்து முறைப்படி அமைந்துள்ளது

ஒரு சென்ட் விலை ₹ 2.75 லட்சம்

ஊரடி பூமி, பஸ் ஸ்டாப் அருகில்

பொள்ளாச்சி - தாராபுரம் NH ரோட்டில் 🛣 அமைந்துள்ளது

21/08/2026

11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு – பெரியபட்டி, பல்லடம் – உடுமலை ரோடு, திருப்பூர் மாவட்டம்

🌴 7 ஏக்கர் தென்னந்தோப்பு
🌱 4 ஏக்கர் விவசாய பூமி
🔴 வளமான செம்மண் பூமி
🛣️ 600 அடி தார் ரோடு பேஸ்
🏡 1 பண்ணை வீடு
🔒 முழுமையான பென்சிங் வசதி
⚡ 10 HP இலவச மின்சாரம்
💧 1 கிணறு + 2 போர்வெல்
💦 நல்ல தண்ணீர் வசதி

💰 ஒரு ஏக்கர் விலை: ₹70 லட்சம்
பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது

19/08/2026

2 ஏக்கர் கோழிபண்ணையுடன் தென்னாதோப்பு விற்பனைக்கு 🌴

தார் ரோடு பேஸ்ல்
1 போர்
தொட்டி
5 HP இலவச மின்சாரம்

ஒரு ஏக்கர் விலை ₹65 இலட்சம்

பல்லடம் - உடுமலை ரோடு பெரியப்பட்டி ஏரியா

மேலும் விபரங்களுக்கு 9911110896

Address

Senjerimalai
Coimbatore
641669

Alerts

Be the first to know and let us send you an email when ENV SPACE Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category