Sri Vanji Promoters

Sri Vanji Promoters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vanji Promoters, Real Estate, 16, School Street, Nehru Nagar East, Coimbatore.

house for salePattanamCoimbatore9629213229
31/08/2021

house for sale
Pattanam
Coimbatore
9629213229

15/05/2017

ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஒரு கேள்விக்கு பதில் கேட்டார். அது என்னவென்றால்,

அவரும், அவரின் பாட்டியும், தொடர்ந்து அவர்கள் குடும்பமும் நத்தம் பூமியில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருவதாகவும், பட்டா கோரி விண்ணப்பித்த போது அரசு அலுவலர்கள் அவர்களை இது அரசு நிலம் என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் எங்களுக்கு அந்த நிலத்தில் பாத்தியதை உரிமை உள்ளதா? என்று கேட்டிருந்தார்.

அவர்கள் எத்தனை ஆண்டுகளாக குடியிருக்கின்றார்கள்..?? வரி விதித்து கட்டப்பட்டிருக்கிறதா..?? மின்சார இணைப்பு இருக்கிறதா என்ற பல கேள்விகளைக் கேட்டேன்.

எல்லாவற்றுக்கும் மிகச் சரியாக பதில் சொன்னார்.

அவரிடத்தில் சொன்னேன் ”அந்த இடம் உங்களுக்கே சொந்தம்” என. காரணம் கேட்டார். இதோ காரணம் உங்களுக்காக.

பெரும்பான்மையானோர் நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

ஒரு கிராமத்தில் நத்தம் பூமி என்பது வீட்டு மனைகள் அல்லது வீடுகள் இருக்கும் பகுதியைக் குறிப்பது. நத்தம் புறம்போக்கு என்றாலும் நத்தம் என்றாலும் ஒன்று தான்.

நத்தம் என்ற வார்த்தை வந்து விட்டாலோ அது அரசின் நிலம் அல்ல. கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் இருக்கும் பகுதியைக் குறிக்கும் சொல் ஆகும்.

ஒரு சிலர் இது ஏழைகளுக்கான பூமி, ஆகவே குடியிருப்போர் இடத்தைக் காலி செய்து கொடுக்கவும் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அது உண்மையல்ல.

ஊராட்சி வரி மற்றும் குடியிருந்ததற்கான ஆவணங்கள் இருந்தால் அந்த நிலம் அங்கு வசிப்பவருக்கே சொந்தம்.

ஆகவே, நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று கருத வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: [email protected]
Web : www.sanctuarylegal.in

அதிகபட்சம் பகிருங்கள் (Share). மேலும் பல சட்டம் பற்றிய செய்திகளை படிக்க எமது பக்கத்தை "லைக் (Like) செய்யுங்கள்" : https://www.facebook.com/SanctuaryLegalBureau

Address

16, School Street, Nehru Nagar East
Coimbatore
641014

Telephone

9629213229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vanji Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category