30/03/2017
கோடை கால விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடுவோம்?
குளு குளு ஏரியால சுத்திப்பாக்க நிறையா இடம் இருக்குங்க. அதும் ஊட்டி-ல இருந்துகிட்டே சுத்தி பாக்கனும்னா குடுத்து வச்சுருக்கானுங்க. ooty coonoor home stay தங்கறதுக்கு வசதியான இடத்தையும் சுத்தி பாக்கறதுக்கு வழிகாட்டியாகவும் செயல்படறாங்க . இங்க இருந்துகிட்டே 25km குள்ள சுத்தி பாக்க நிறைய இடம் இருக்குங்க. தொட்டபெட்டா , பொட்டானிக்கல் கார்டன் , கொல்லிமலை கிராமம் , பர்லியார் போல நிறைய இடத்துக்கு நடுவுல நம்ம ooty coonoor home ஸ்டேய்வ அமைச்சுருக்காங்க. நீங்க மிஸ் பண்ணாம ooty வந்து home ஸ்டேய்ல தங்கி ஜாலியா உங்க கோடை காலத்தை கொண்டாடுங்க. http://www.ootycoonoorhomestay.com/