Sabas Real Estate - Coimbatore

Sabas Real Estate - Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabas Real Estate - Coimbatore, Real Estate, Saravanampatt/Coimbatore, Coimbatore.

கோயம்பத்தூரில் நிலம் மற்றும் வணிக வளாகங்கள் , கடைகள், வாடகை தொடர்பான இடங்கள், ஏக்கர் அளவுக்கு இடங்கள் வாங்க அல்லது விற்க அணுகவும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.

27/07/2026

விளாங்குறிச்சி மற்றும் சரவணம்பட்டி ஏரியாவில் புதிய வீடு வேண்டும் விலை 1.25 cr வரை பார்க்கலாம்

22/07/2026

கோவை மாவட்டம் 700 முதல் 1000 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது இதில் யானை வழித்தடம் மற்றும் சில இடங்கள் சிலரால் முன்பே வாங்கப்பட்டு நிர்வாகப் படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதால் சற்று காலதாமதம் ஏற்படும் எனவே குறைந்தது 6 முதல் ஒரு வருடம் வரை ஆகும் விருப்பமுள்ளவர்கள் இன்வெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய நபர்கள் தொடர்பு கொள்ளவும் 8825559517

16/07/2026

கர்நாடகாவில் மெடிக்கல் காலேஜ் விற்பனைக்கு இருந்தால் தொடர்பு கொள்ளவும்

24/06/2026
உடனே தொடர்பு கொள்ளுங்கள்...அழகிய மனையை சொந்தமாக்கி கொள்ளுங்கள் 088255 59517
24/06/2026

உடனே தொடர்பு கொள்ளுங்கள்...
அழகிய மனையை சொந்தமாக்கி கொள்ளுங்கள் 088255 59517

15/06/2026

கோவை மாவட்டம் விநாயகபுரத்திலிருந்து விளாங்குறிச்சி செல்லும் வழியில்‌‌ மெயின் ரோடு வடக்கு பார்த்த 60 அடி ரோட்டில் மேல் 210 அடி அகலம் கொண்ட 3 ஏக்கர் ரிசிடென்சியல் பூமி விற்பனைக்கு..... (RHR எதிரில்) அபார்ட்மெண்ட், வணிக வளாகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழில் துறைக்கு ஏற்ற இடம்.... கார்ப்பரேஷன் லிமிட்...1 ஏக்கர் 18 கோடி... நேரடி ஓனர்...விலை குறைய வாய்ப்புள்ளது...

12/06/2026

கோவை டு சேலம் பைபாஸில் கருமத்தம்பட்டி அருகே சர்வீஸ் ரோட்டில் இருந்து கட் ரோட்டில் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் 15 ஏக்கர் விற்பனைக்கு உள்ளது ஒரு ஏக்கர் விலை 5 கோடி பேசினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது
அணுகவும் 8825559517

04/06/2026

கோயம்பத்தூர் மாவட்டம் மருத்துவமனை விலைக்கு தேவைப்படுக்கிறது
இருப்பின் தொடர்பு கொள்ளவும் 8825559517

Address

Saravanampatt/Coimbatore
Coimbatore
641035

Alerts

Be the first to know and let us send you an email when Sabas Real Estate - Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category