AaraA Properties

AaraA Properties DTCP and RERA authorized plots and houses are being promoted and sold in the regions of Coimbatore and Pollachi.

பாதை கடினமாக இருந்தாலும் பரவாயில்லை… பயணம் நம் இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியா...
15/09/2026

பாதை கடினமாக இருந்தாலும் பரவாயில்லை… பயணம் நம் இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

14/09/2026

🏡 Your Dream Home Is No Longer Just a Dream! ✨

A beautiful home, thoughtfully designed and built with quality — made for the life you’ve always imagined.❤️

🏗️ Quality Construction
✨ Modern Design
📍 Prime Location
🔑 Ready to Become Your Home

Turn your dream into an address. 🏡

📞 Enquire Now & Book Your Dream Home!

விநாயகர் அருளால் தடைகள் அனைத்தும் விலகி,வாழ்வில் வெற்றியும் வளமும் பெருகட்டும்!இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🐘...
14/09/2026

விநாயகர் அருளால் தடைகள் அனைத்தும் விலகி,
வாழ்வில் வெற்றியும் வளமும் பெருகட்டும்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🐘🙏🌺

🕊️ ஆழ்ந்த இரங்கல் 🕊️பட்டிமன்றம் மற்றும் தமிழ் உலகின் சிறந்த பேச்சாளரும், தமிழ்ப்பணியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர...
11/09/2026

🕊️ ஆழ்ந்த இரங்கல் 🕊️

பட்டிமன்றம் மற்றும் தமிழ் உலகின் சிறந்த பேச்சாளரும், தமிழ்ப்பணியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவருமான
திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அவரது நகைச்சுவை கலந்த தமிழ் பேச்சும், அழகான சிந்தனைகளும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏

06/09/2026

Naanga varathukku munadi… just oru empty land 😴
Aana, naanga vandha apram… adhe idam unga future-a maathura oru beautiful investment destination 🔥🏡

Oru kaalathula empty-aa irundha idam…
Innaiku unga dream home-ku perfect starting point! ✨

🏡 Ready-to-Build Plots
📍 Prime & Convenient Location
🌿 Peaceful Surroundings
📈 Smart Investment Opportunity
💯 Your Dream Home Starts Here

Ungalukku oru plot venum-nu mattum illa…
Unga family-oda future-ku oru nalla address venum.

📞 Ippove book pannunga : +91 91500 41812 Limited plots dhaan available!

“A TEACHER IS NOT JUST A GUIDE, BUT THE LIGHT THAT LEADSGENERATIONS TOWARDS A BETTER FUTURE.”Remembering Dr. Sarvepalli ...
05/09/2026

“A TEACHER IS NOT JUST A GUIDE, BUT THE LIGHT THAT LEADS
GENERATIONS TOWARDS A BETTER FUTURE.”
Remembering Dr. Sarvepalli Radhakrishnan Happy Teachers’ Day! 🌸

கண்ணனின் அருளால் உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...
04/09/2026

கண்ணனின் அருளால் உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 💙🦚

#கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி #கண்ணன்

29/08/2026

Happy Experience with Client’s Voice

“AaraA Properties-ல property வாங்குனது முதல், அதுல எங்களோட Dream Home கட்டி முடிக்கிற வரைக்கும் நல்ல support கிடைச்சது.

Team ரொம்ப friendly-ஆ இருந்தாங்க. Construction work-ஐ camera மூலமா monitor பண்ணிக்க முடிஞ்சது. எந்த Queries இருந்தாலும் உடனே response கொடுத்தாங்க.

இப்போ வரைக்கும் நல்ல support போய்க்கிட்டே இருக்கு. Property வாங்குறதுக்கும், Dream Home கட்டுறதுக்கும் AaraA Properties ஒரு Best Choice!”

— Happy Client | Pollachi 🏡

  🙏Valuable News from AaraA Properties!🌟 Individual Customized  Villa : ₹55 Lakhs onwards📍 Prime Location with great inv...
28/08/2026

🙏

Valuable News from AaraA Properties!

🌟 Individual Customized Villa : ₹55 Lakhs onwards
📍 Prime Location with great investment potential
✅ Hassle-Free Process – Perfect for a smooth investment!

"Limited plots only, unlimited potential. Invest in your future now!"
Perfectly located for your dream home or investment.
🌿 Grab it now!With AaraA Properties, you’re not just investing in land. You’re stepping into a future shaped by trust and growth.

👉 Make your winning move today.


Address

Malumichampatti
Coimbatore
641050

Alerts

Be the first to know and let us send you an email when AaraA Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AaraA Properties:

Shortcuts

Share