PKR Associates

PKR Associates Property Developer , Building material suppliers, Used car Consultants.

Happy Diwali ✨️💫💫✨️
20/10/2025

Happy Diwali ✨️💫💫✨️

🇧🇴Happy independence day 🇬🇭 jaihind 🇬🇭
14/08/2025

🇧🇴Happy independence day 🇬🇭 jaihind 🇬🇭

*தமிழக, அனைத்து கல்குவாரி கிரஷர் உரிமையாளர்களுக்கும் மற்றும் மதிப்பிற்குரிய, தமிழக பொது மக்களுக்கும், கட்டிட காண்ட்ராக்ட...
22/04/2025

*தமிழக, அனைத்து கல்குவாரி கிரஷர் உரிமையாளர்களுக்கும் மற்றும் மதிப்பிற்குரிய, தமிழக பொது மக்களுக்கும், கட்டிட காண்ட்ராக்டர்களுக்கும், சாலை ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் வீடு கட்டுவோர், அதை சார்ந்த தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் வணக்கம்.*

*தமிழக அரசு, ராயல்டி மற்றும் MBL TAX மற்றும் பல வரிகளாலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வாலும், ஊழியர்களின் சம்பள உயர்வாலும், நாம் மாநில பொதுக்குழு கூட்டத்தில், தலைவர்கள் முன்னிலையில், ஒருமனதாக முடிவு செய்த நமது அரசின் கவன ஈர்ப்பு போராட்டம் முடிந்தது, நாம் உற்பத்தி செய்யும் ஜல்லி மற்றும் எம் சாண்ட் யூனிட் கணக்கில் விற்பனை செய்யப்படும் பதிய விலை.*

*விலைப்பட்டியல் நாளை காலை முதல்* (22/04/2025)
1. *6MM, 12MM, 20MM, 25MM, 40MM, DUST, GSB, WETMIX,* அனைத்தும் *ஒரு யூனிட் ரூபாய் 5000/-.*
2. *M SAND ஒரு யூனிட் ரூபாய் 6000/-.*
3. *P SAND ஒரு யூனிட் ரூபாய் 7000/-.*
*ஜிஎஸ்டி 5% எக்ஸ்ட்ரா.*

*இந்த விலைக்கு தாங்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அமைதியைத் தரட்டும். இனிய வளமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
14/04/2025

இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அமைதியைத் தரட்டும். இனிய வளமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

07/04/2025

Dear customer and friends Follow my Watsapp channel by clickingbelowthe link....

01/04/2025
26/03/2025

Hi friends! Support my Watsapp channel link are given below...

22/03/2025
Wirecut chamber Bricks SES Brand for 11.00 rs Coimbatore delivery
22/03/2025

Wirecut chamber Bricks SES Brand for 11.00 rs Coimbatore delivery

Newly launched Dtcp plot for sale Saravanampatti Price starts from 15 lakh onwards.  ....Near by areas are....Kumaraguru...
20/03/2025

Newly launched Dtcp plot for sale Saravanampatti
Price starts from 15 lakh onwards. ....
Near by areas are....
Kumaraguru clg 3 km from site
Kgisl 4 km from site
Cognizant 5 km from site
Booking opened..
For pre Booking contact 99439 83999

கோவை மாவட்டம் கோவை மாநகராட்சியில் வடவள்ளி பகுதியில் 3 பெட்ரூம் உடன் கூடிய புதிய வீடு விற்பனைக்கு..99439 83999 🔸3.50 சென்...
19/03/2025

கோவை மாவட்டம் கோவை மாநகராட்சியில் வடவள்ளி பகுதியில் 3 பெட்ரூம் உடன் கூடிய புதிய வீடு விற்பனைக்கு..99439 83999

🔸3.50 சென்ட் இடம் (46 × 34)...
🔸 கிழக்கு திசை பார்த்த வீடு
🔸 DTCP அங்கீகாரம் பெற்று மாநகராட்சிக்கு உட்பட்ட இடம்..
🔸1900 சதுரடி வீடு..
🔸மின்சாரம், தண்ணீர் மற்றும் போர் வசதி உண்டு

விலை : 1.25 கோடி (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

Ready to Occupy 3 BHK Luxury Villa for Sale in Golden Nagar, Vadavalli, Coimbatore....

🔸3.50 cent Land (42 × 36)
🔸 East Facing House
🔸DTCP Approved & Comes Under the City Corporation Limit
🔸1900 Sq.ft Building
🔸Electricity, Water & BoreWell Facilities Available

Price : Rs.1.25 Crores (Negotiable)

Contact: 99439 83999

Address

Coimbatore
641010

Website

Alerts

Be the first to know and let us send you an email when PKR Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share