08/10/2017
Mr. S. Kanthavelan – Founder, Aathma Public Charitable Trust, was chosen as an Icon for his extraordinary service to humanity that involved paying for the last rites of unclaimed bodies of children as well elders.
திரு. எஸ். கந்தவேலன் - நிறுவனர், ஆத்மா பொது அறக்கொடை அறக்கட்டளை, ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் அவரின் தன்னிகரற்ற சமுதாய சேவைகளை பாராட்டி கோவையின் அடையாளம் 2017 என்ற விருதை ரத்தினம் கல்வி குழுமம், டைம்ஸ் ஒப் இந்தியா மற்றும் ரேடியோ சிட்டி இணைந்து வழங்கி கௌரவித்தது.