Kovai Plot Stories

Kovai Plot Stories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kovai Plot Stories, Property developer, Coimbatore.

🏡 Own Your Dream Villa Plot in Coimbatore!✨ Silver City – KariyampalayamYour perfect destination for a secure investment...
16/07/2026

🏡 Own Your Dream Villa Plot in Coimbatore!

✨ Silver City – Kariyampalayam
Your perfect destination for a secure investment and a peaceful future.

🎉 Aadi Special Offer
💰 ₹7.50 Lakhs
🔥 Now Only ₹6.75 Lakhs*

Why choose Silver City?
✅ Prime Location
✅ Gated Community
✅ Wide Blacktop Roads
✅ Park & Landscaping
✅ DTCP Approved

📍 Kariyampalayam, Coimbatore

📞 Book Your Plot Today!
96293 34168

GREENFIELD HOUSINGBuilding Your Dreams, Creating Better TomorrowYOUR DREAM HOME AWAITS YOU IN COIMBATORE!Premium Plots &...
16/07/2026

GREENFIELD HOUSING
Building Your Dreams, Creating Better Tomorrow
YOUR DREAM HOME AWAITS YOU IN COIMBATORE!
Premium Plots & Villas in Prime Locations

DTCP & RERA Approved Projects

Project Locations

📍 Sathy Road, Coimbatore

📍 Avinashi Road, Coimbatore

📍 Trichy Road, Coimbatore

Land Price

₹4.75 Lakhs Starting

To

₹26 Lakhs Per Cent

Villa Price

🏡 2 BHK Starting ₹38 Lakhs

🏡 3 BHK Starting ₹50 Lakhs

Why Choose Greenfield Housing?

✔ Bank Loan Available (70%–85%)

✔ DTCP & RERA Approved Projects

✔ Clear Titled Plots

✔ High Return on Investment

Call to Action

DON'T WAIT TO BUY LAND, BUY LAND AND WAIT!

For Bookings & Enquiries

📞9629334168

🌿 ஆடி சிறப்பு சலுகை 🌿🏡 உங்கள் கனவு வீட்டிற்கு முதல் படி இங்கே!🔥 ஆடி ஆஃபர்!₹7.50 லட்சம் ➜ ₹6.75 லட்சம் மட்டும்(Cross & Ro...
12/07/2026

🌿 ஆடி சிறப்பு சலுகை 🌿

🏡 உங்கள் கனவு வீட்டிற்கு முதல் படி இங்கே!

🔥 ஆடி ஆஃபர்!
₹7.50 லட்சம் ➜ ₹6.75 லட்சம் மட்டும்
(Cross & Road Hit Plots-க்கு மட்டும்)

✅ DTCP & RERA Approved
✅ அகலமான தார்ச்சாலை
✅ 24×7 குடிநீர் வசதி
✅ Underground Drainage
✅ தெருவிளக்கு வசதி
✅ பாதுகாப்பான Gated Community
✅ பூங்கா மற்றும் பசுமை சூழல்

📍 இடம்: கரியம்பாளையம் to காரமடை ரோட், கோயம்புத்தூர்

💰 முதலீட்டிற்கும், வீடு கட்டவும் சிறந்த வாய்ப்பு!

⏳ குறைந்த கால ஆடி சலுகை – தவறவிடாதீர்கள்!

📞 இன்றே உங்கள் பிளாட்டை முன்பதிவு செய்யுங்கள்!
96293 34168

🌿 ஆடி சிறப்பு சலுகை 🌿🏡 உங்கள் கனவு வீட்டிற்கு முதல் படி இங்கே!கிரிஸ்டல் கேட்வே – சூலூரின் பிரீமியம் DTCP & RERA அங்கீகார...
11/07/2026

🌿 ஆடி சிறப்பு சலுகை 🌿

🏡 உங்கள் கனவு வீட்டிற்கு முதல் படி இங்கே!

கிரிஸ்டல் கேட்வே – சூலூரின் பிரீமியம் DTCP & RERA அங்கீகாரம் பெற்ற பிளாட்கள்

🔥 ஆடி ஆஃபர்!
₹8.0 லட்சம் ➜ ₹6.75 லட்சம் மட்டும்
(Cross & Road Hit Plots-க்கு மட்டும்)

✅ DTCP & RERA Approved
✅ அகலமான தார்ச்சாலை
✅ 24×7 குடிநீர் வசதி
✅ Underground Drainage
✅ தெருவிளக்கு வசதி
✅ பாதுகாப்பான Gated Community
✅ பூங்கா மற்றும் பசுமை சூழல்

📍 இடம்: கலங்கல் ரோடு, சூலூர், கோயம்புத்தூர்

💰 முதலீட்டிற்கும், வீடு கட்டவும் சிறந்த வாய்ப்பு!

⏳ குறைந்த கால ஆடி சலுகை – தவறவிடாதீர்கள்!

📞 இன்றே உங்கள் பிளாட்டை முன்பதிவு செய்யுங்கள்!
96293 34168

🏡 ரூபி லேண்ட் – உங்கள் கனவு இல்லத்தின் புதிய முகவரி! ✨கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான அவிநாசி ரோ...
31/05/2026

🏡 ரூபி லேண்ட் – உங்கள் கனவு இல்லத்தின் புதிய முகவரி! ✨

கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான அவிநாசி ரோடு, நீலாம்பூர் பகுதியில் அமைந்துள்ள Greenfield Housing India-வின் Ruby Land, 60 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் பிரீமியம் குடியிருப்பு திட்டமாகும்.

🌿 முக்கிய அம்சங்கள்:
✅ 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட டவுன்ஷிப்
✅ தனித்தனி மனைகள் (Individual Plots)
✅ 2 & 3 BHK பட்ஜெட் வில்லாக்கள்
✅ வாஸ்து முறையில் வடிவமைக்கப்பட்ட வீடுகள்
✅ ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான காற்றோட்டம் மற்றும் பசுமையான சூழல்
✅ உயர்தர கட்டுமானத் தரம் மற்றும் பிரீமியம் இன்டீரியர் வசதிகள்

📍 சிறந்த இட அமைப்பு:
✈️ கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் – வெறும் 9 கி.மீ
🏥 ராயல் கேர் மருத்துவமனை – சில நிமிட பயணம்
🎓 முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அருகில்

💎 ஏன் Ruby Land-ல் முதலீடு செய்ய வேண்டும்?
📈 வேகமாக வளர்ந்து வரும் அவிநாசி ரோடு பகுதி
🏡 குடும்ப வாழ்க்கைக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற சூழல்
🌳 பசுமை நிறைந்த சுற்றுப்புறம்
🔒 பாதுகாப்பான மற்றும் தரமான குடியிருப்பு திட்டம்

இன்றே உங்கள் கனவு வீட்டிற்கான முதல் படியை எடுத்து வையுங்கள்!

📞 மேலும் தகவல்களுக்கு 9629334168 தொடர்பு கொள்ளவும்

🌍 உலக உழைப்பாளர் தின வாழ்த்துகள்! 👷‍♂️👷‍♀️உழைப்பின் மதிப்பை உயர்த்தும் நாள்…உலகத்தை முன்னேற்றம் நோக்கி நகர்த்தும் சக்தி ...
01/05/2026

🌍 உலக உழைப்பாளர் தின வாழ்த்துகள்! 👷‍♂️👷‍♀️

உழைப்பின் மதிப்பை உயர்த்தும் நாள்…
உலகத்தை முன்னேற்றம் நோக்கி நகர்த்தும் சக்தி – உழைப்பாளர்கள்! 💪

நாம் இன்று அனுபவிக்கும் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் பின்னால்
ஒரு உழைப்பாளியின் வியர்வை உள்ளது… 💧

✨ உழைப்பே உயர்வு
✨ உழைப்பாளர்களே உலகத்தின் முதுகெலும்பு

இந்த நாளில், அனைத்து உழைப்பாளர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்! 🙏

Happy Labour Day! ❤️

28/04/2026

உங்கள் கனவு வீடு இதுதான்!”( 3 BHK GRAND HOUSE FOR SALE ) இந்த சான்ஸை Miss பண்ணிடாதீங்க!”

For Site Visit & Booking, Pls Call ☎️9629334168

----------House Details------------
3 BHK (Ready to Move)
North facing semi furnished
Land area -3 cent
Building area -1620 sq ft

🏡 Coimbatore la unga dream plot ready! ✨📍 Silver City @ KovilpalayamCity-ku romba close… future-ku perfect investment! 📈...
16/04/2026

🏡 Coimbatore la unga dream plot ready! ✨

📍 Silver City @ Kovilpalayam
City-ku romba close… future-ku perfect investment! 📈

🌿 Premium Villa Plots
🚗 Sathy Road – Just 2 mins
🏫 IT Hub – 15 mins
✈️ Airport – 30 mins

✨ Project Highlights:
✔ Gated Community
✔ DTCP & RERA Approved
✔ Prime Location
✔ High Appreciation Value

🔥 Limited Plots Available!
Innikey book pannunga… nalaiku late aagidum! ⏳

📞 Call Now & Visit Site Today!

14/04/2026

🌸 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸

புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில்
✨ புதிய வாய்ப்புகள்
💰 வளமும் செழிப்பும்
😊 மகிழ்ச்சியும் நிறைய கொண்டு வரட்டும்!

இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தாருடன்
அன்பும் சந்தோஷமும் பகிர்ந்து மகிழுங்கள் ❤️

"புத்தாண்டு பிறக்குது…
புதிய கனவுகள் நனவாகட்டும்!" 🌿

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovai Plot Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share