04/09/2026
🔥 Resale Property வாங்கப் போறீங்களா? Price மட்டும் பார்த்து முடிவு பண்ணாதீங்க!
ஒரு Resale Property நல்ல Investment-ஆ இருக்கணும்னா, இந்த 5 விஷயங்களையும் Check பண்ணணும் 👇
📍 1. Location Value
Future Development மட்டும் நம்பாம, இப்போ அந்த Area-வின் உண்மையான Value-ஐ பாருங்க.
💰 2. Rental Income
Tenant Demand இருக்கா? எவ்வளவு Rent கிடைக்கும்? Income Potential-ஐயும் கணக்கில் எடுத்துக்கோங்க.
🤝 3. Smart Negotiation
Property Condition, Age, Owner Situation, Current Market Value தெரிஞ்சு Price பேசுங்க.
📊 4. Budget & Value
New Property vs Resale Property — Same / Similar Location என்றால் இரண்டையும் Compare பண்ணிப் பாருங்க.
🏠 5. Physical Inspection
Actual House, Space, Building Condition, Neighbourhood, Market Value எல்லாத்தையும் நேரில் Check பண்ணுங்க.
ஒரு நல்ல Property-யை வாங்குவது முக்கியம்.
ஆனால் சரியான Property-யை சரியான Value-க்கு வாங்குவது தான் Smart Investment! 💯
💬 உங்களுக்கு Resale Property வாங்குவது பற்றி எந்த Doubt இருந்தாலும், COMMENT “RESALE”
📋 அடுத்ததாக “Resale Property வாங்கும் முன் Check செய்ய வேண்டிய Complete Checklist” பகிர்கிறேன்!
🤝 சரியான Property தேர்வு செய்ய Professional Guidance வேண்டுமா?
📞 +91 98439 95133
✉️ [email protected]
SenthilKumar Selvaraj
Realtor – Hanu Reddy Realty®
INTERNATIONAL REAL ESTATE BROKERS