Dindigul VJ Properties

Dindigul VJ Properties Dindigul VJ Properties is involving in several projects.it's running successfully

07/03/2026
19/09/2025

திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய நிறுவனம் உதயம்.
*Family Farms Land Developers Pvt Ltd* எங்களுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய ஆர்வமுள்ளவர்க்ள்
( *18+* ஆண்கள் / பெண்கள்) அனைவரையும் வரவேற்கிறோம் 🙏🙏
தங்களது மொபைல் எண்ணை பதிவிடவும்

பதவி: BRANCH MANAGER
நல்ல இன்சென்டிவ், நல்ல பெனிபிட்ஸ் & சூப்பர் ஆபர்ஸ் உள்ளன.👍
Contact:
R.Pandia Rajan
Director,
Family Farms,
📱70109 66126

19/09/2025

திண்டுக்கல் மாவட்டம் 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு சதுர அடியின் விலை 300 to 500 ரூபாய் வரை தேவைப்படுபவர்கள், எங்களிடம் இடங்கள் உள்ளது அரசு அங்கீகாரம் பெற்ற மனைகளாகவும் உள்ளது, பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளாகவும் உள்ளது, பண்ணை நிலங்களாக உள்ளது, மாதத்தவணைகளில் இடங்கள் உண்டு, பழனி ரோடு, வத்தலகுண்டு ரோடு,மதுரை ரோடு, திருச்சி ரோடு, நத்தம் ரோடு அனைத்து ஏரியாக்களிலும் தொடர்புக்கு
📱7010966126

13/07/2025

நமது MSP ஸ்கூல் அருகில் உள்ள,Family Farms Land developers pvt ltd இன் சார்பாக, விற்பனைக்கு உள்ள இடங்கள்👇🏻

1) கொடைக்கானல் அடிவாரம்
Approoved பிளாட்ஸ் ( 1200சதுர அடி முதல் 4000சதுர அடி வரை ) & வில்லாஸ் ( 65L முதல் ) விற்பனைக்கு

2) பண்ணைக்காடு
பார்ம் ஹவுஸ் லேண்ட்ஸ் ( 25சென்ட்) விற்பனைக்கு
1 சென்ட் 1.89L

3) பெரும்பாறை
DTCP approoved பிளாட்ஸ்
( மிளகு, ஏலக்காய், பலாப்பழம், அவக்காடா பழம், பயிர் செய்யப்பட்ட நிலம் சதுர அடி 700₹ மட்டுமே.)
மாதம் வருமானம் கிடைக்ககூடிய நிலம் 👍👍

Pandia Rajan,
Director,
Family Farms Land Developers Pvt Ltd,
📱 70109 66126

06/07/2025

நாளை ஜூலை மாதம் 07ஆம் தேதி, திங்கள் கிழமை காலை 10மணி அளவில்
நமது " Family Farms Land Developers Pvt Ltd" நிறுவனத்தின் திறப்பு விழாவானது, திண்டுக்கல் MSP பள்ளி அருகில், அண்ணா நகரில் அமைந்துள்ள,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், முதல் மாடியில் நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறோம்.
💐💐🙏🙏👍👍
பாண்டியராஜன்,
FAMILY FARMS,
DIRECTOR,
📱70109 66126

06/07/2025

😍வாடிக்கையாளர் அனைவருக்கும் இனிய வணக்கம் 🙏
ஆக்டிங் டிரைவர் தேவைக்கு அழைக்கவும் 🙏🥰
வாடிக்கையாளர் தங்களின் உள்ளூர் மற்றும் வெளியூர்
பயணங்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் அமையும் தருணத்தில் வாகன இயக்கத்தில் அனுபவம் வாய்ந்த ஆக்டிங் டிரைவர்கள் உள்ளனர் 👍 மேலும் தொடர்புக்கு அழைக்கவும் 8508309112💐💐🙏🙏

Address

No:1, Society Street
Dindigul

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul VJ Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dindigul VJ Properties:

Share

Category