27/08/2023
அன்புடையீர், வணக்கம்.
I am Suresh - Business Manager
VIP HOUSING AND PROPERTIES
Ct : 8668091164
*திண்டுக்கல் மாநகரில்*, நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில், குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
விபரங்கள்:
திண்டுக்கல் City யிலிருந்து (பேகம்பூர்) 4.50 KM தூரத்தில், வத்தலக்குண்டு,தேனி செல்லும் பிரதான NH சாலையில் உள்ள *குட்டியபட்டி* எனும் ஊரில், சுகாதாரமான சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் அமைந்துள்ள இடத்தில் SITE அமைந்துள்ளது.,
திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள பழனி ரோடு சந்திப்பு என்ற இடத்திலிருந்து , பொன்னிமாந்துரை என்ற ஊர் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்.,
Project Name : ராயல் மெரிடியன்.
மொத்த பிளாட்டுகள் எண்ணிக்கை : 259.
தற்போது விற்பனைக்கு உள்ள பிளாட்டுகளின் எண்ணிக்கை: 73
மனையின் பரப்பளவு, குறைந்த பட்சம் 1250 சதுர அடி.,
மனையின் சிறப்பு அம்சங்கள் :
Very Clear Title with 50 Years EC
அனைத்து தரப்பு மக்களும், வாங்கி பயன் பெறும் வகையில், குறைந்த விலையில் வாஸ்து முறையில், வீட்டு மனைகள் அமைந்துள்ளது.
மனையின் நுழைவு வாயிலில், பிரம்மாண்டமான ஆர்ச் கேட் மற்றும் மனையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனையின் பிரதான சாலைகள் 30 அடி மற்றும் குறுக்கு சாலைகள் 23 அடி, மற்றும் பார்க் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மனையை சுற்றிலும் சுகாதாரமான காற்றோட்டம், சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் வசதி உள்ளது.,
மனைக்கு மிக அருகாமையில், குட்டியபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கோவில்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
மனையிலிருந்து 2.40 KM தூரத்தில், 3 நிமிட பயண தூரத்தில் வத்தலக்குண்டு, பெரியகுளம் மற்றும் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.,
மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் மாருதி மில், JJ Arul பல்நோக்கு மருத்துவமனை, பார்வதி கல்வி குழுமம் அமைந்துள்ளது.,
மனையிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அம்மன் கல்லூரி, PSNA கல்லூரி, SSM கல்லூரி அமைந்துள்ளது.,
மனையிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.,
மனையானது அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில், அமைந்துள்ளதால், மனையின் விலை விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.,
முதலீடு மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.
விலை விபரங்கள்:
A- Block Rs 475*/Sq.Ft (EMI : Rs 525/Sq.Ft)
B - Block Rs 396*/Sq.Ft (EMI : Rs 450/Sq.Ft)
(*Offer Price & Final Price)
30 நாட்களுக்குள் பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திரபதிவு இலவசம்.,
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : Suresh - Business Manager
VIP HOUSING AND PROPERTIES
Ct : 8668091164