Residential Plots for sale in Dindigul City/Dindigul Real Estate

  • Home
  • India
  • Dindigul
  • Residential Plots for sale in Dindigul City/Dindigul Real Estate

Residential Plots for sale in Dindigul City/Dindigul Real Estate RESIDENTIAL PLOTS FOR SALE IN DINDIGUL METRO CITY

*திண்டுக்கல் மாநகரில்*, நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில்,  குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. விபரங்கள்:திண...
25/09/2023

*திண்டுக்கல் மாநகரில்*, நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில், குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.

விபரங்கள்:
திண்டுக்கல் City யிலிருந்து (பேகம்பூர்) 4.50 KM தூரத்தில், வத்தலக்குண்டு,தேனி செல்லும் பிரதான NH சாலையில் உள்ள *குட்டியபட்டி* எனும் ஊரில், சுகாதாரமான சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் அமைந்துள்ள இடத்தில் SITE அமைந்துள்ளது.,

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள பழனி ரோடு சந்திப்பு என்ற இடத்திலிருந்து , பொன்னிமாந்துரை என்ற ஊர் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்.,

👉 Project Name : ராயல் மெரிடியன்.

👉 மொத்த பிளாட்டுகள் எண்ணிக்கை : 259.

👉 தற்போது விற்பனைக்கு உள்ள பிளாட்டுகளின் எண்ணிக்கை: 70

👉 மனையின் பரப்பளவு, குறைந்த பட்சம் 1250 சதுர அடி முதல்

👉 மனையின் சிறப்பு அம்சங்கள் :

👉 Very Clear Title with 50 Years EC

👉 அனைத்து தரப்பு மக்களும், வாங்கி பயன் பெறும் வகையில், குறைந்த விலையில் வாஸ்து முறையில், வீட்டு மனைகள் அமைந்துள்ளது.

👉 எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனையின் பிரதான சாலைகள் 30 அடி மற்றும் குறுக்கு சாலைகள் 23 அடி, மற்றும் பார்க் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

👉 மனையை சுற்றிலும் சுகாதாரமான காற்றோட்டம், சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் வசதி உள்ளது.,

👉 மனையிலிருந்து 2.40 KM தூரத்தில், 3 நிமிட பயண தூரத்தில் வத்தலக்குண்டு, பெரியகுளம்
மற்றும் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.,

👉 மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் மாருதி மில், JJ Arul பல்நோக்கு மருத்துவமனை, பார்வதி கல்வி குழுமம் அமைந்துள்ளது.,

👉 மனையிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அம்மன் கல்லூரி, PSNA கல்லூரி, SSM கல்லூரி அமைந்துள்ளது.,

👉 மனையிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.,

👉 மனையானது அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில், அமைந்துள்ளதால், மனையின் விலை விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.,

👉 முதலீடு மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.

👉 விலை விபரங்கள்:

A- Block Rs 475*/Sq.Ft

B - Block Rs 396*/Sq.Ft
(*Offer Price & Final Price)

30 நாட்களுக்குள் பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திரபதிவு இலவசம்.,

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : JAGADEESH
Business Manager
VIP HOUSING AND PROPERTIES.,
Ct 📲 9025760571

Address

Dindigul
624001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919025760571

Alerts

Be the first to know and let us send you an email when Residential Plots for sale in Dindigul City/Dindigul Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Residential Plots for sale in Dindigul City/Dindigul Real Estate:

Share

Category