01/11/2023
திண்டுக்கல் மாநகரில்
DTCP வீட்டு மனைகள் விற்பனை.
அன்புடையீர், வணக்கம்.
I am , GANESAN - Zonal Head
VIP HOUSING AND PROPERTIES
Ct : 099526 67510
திண்டுக்கல் மாநகரில்,
கீழ்கண்ட இடங்களில், நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில், குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
விபரங்கள்:
👉 1.) Site Name : Royal Meridian
திண்டுக்கல் City யிலிருந்து (பேகம்பூர்) 4.50 KM தூரத்தில், வத்தலக்குண்டு,தேனி செல்லும் பிரதான NH சாலையிலிருந்து 2 KM தொலைவில் , சுகாதாரமான சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் அமைந்துள்ள இடத்தில் SITE அமைந்துள்ளது.,
30 அடி சாலை, Park, போன்ற வசதிகள் உள்ளன.
மனையானது அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில், அமைந்துள்ளது.
முதலீடு (Investment) மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.
விலை : 1 சதுர அடி Rs 396*/.,
👉 2.) Site Name : Blue Horizon
திண்டுக்கல் TO கரூர்
National Highways சாலையில் உள்ள தாடிக்கொம்பு எனும் ஊரில் சைட் அமைந்துள்ளது.
30 அடி தார் சாலை, Compund Wall , Street Light, Park, Concrete Drainage போன்ற வசதிகள் உள்ளன.
மனையானது அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில், அமைந்துள்ளது.
முதலீடு (Investment) மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.
விலை: 1 சதுர அடி Rs 790*/.,
👉 3.) Site Name : Platinum City
திண்டுக்கல், Old Karur சாலையில், சைட் அமைந்துள்ளது.
This is On Road Property Located in Old Karur Road in Dindigul
முதலீடு (Investment) மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.
விலை : 1 சதுர அடி Rs 999*/.