ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு

  • Home
  • India
  • Erode
  • ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு

ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு, Real Estate, Erode.

31/08/2022
நமது 36வது வார்டின் பல்வேறு பகுதிகளில் இன்று நமது மக்கள் கவுன்சிலர் பழனியப்பா நா.செந்தில்குமார் MC அவர்கள் நேரடியாக மக்க...
24/05/2022

நமது 36வது வார்டின் பல்வேறு பகுதிகளில் இன்று நமது மக்கள் கவுன்சிலர் பழனியப்பா நா.செந்தில்குமார் MC அவர்கள் நேரடியாக மக்கள் பணிகளை ஆய்வு செய்தார்.
ஏபிடி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தினை ஆய்வுசெய்து உணவு பொறுப்பாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தருவதாகவும் ஆலோசனைகளை வழங்கியும் வந்தார்.
ஸ்டார் தியேட்டர் ரோட்டில் சாக்கடைகள் அள்ளும் பணியினை மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களை சந்தித்து பணிகளை மேற்பார்வையிட்டார்.
ஈரோடு வ உ சி பூங்காவில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட்டினை ஆய்வு செய்ததோடு அங்கு கழிப்பறை இல்லை என்கின்ற வியாபாரிகளின் கோரிக்கையினை ஏற்று விரைவில் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருவதாகவும் தற்காலிகமாக நகரும் கழிவறையை அங்கே நிறுத்தி வைத்து மக்களின் குறையை தீர்க்க ஏற்பாடு செய்தார். என்றென்றும் மக்கள் பணியில் மக்கள் கவுன்சிலர் பழனியப்பா நா.செந்தில்குமார் MC.

ஈரோடு கருங்கல்பாளையம் அங்கன்வாடி மையத்தில் நமது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணன் பழனியப்பா நா. செந்தில்குமார் MC அ...
07/03/2022

ஈரோடு கருங்கல்பாளையம் அங்கன்வாடி மையத்தில் நமது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணன் பழனியப்பா
நா. செந்தில்குமார் MC அவர்கள் நேரில் சென்று அங்கன்வாடி மையத்தில் குறைகளை கேட்டறிந்தார் அங்கன்வாடி மையத்தில் முன்னேற்றத்திற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
என்றென்றும் மக்கள் பணியில் பழனியப்பா
நா.செந்தில்குமார் MC

36-வது வார்டுக்கு உட்பட்ட பிருந்தா வீதியில் சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
07/03/2022

36-வது வார்டுக்கு உட்பட்ட பிருந்தா வீதியில் சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

அன்பார்ந்த 36-வது வார்டு உறவுகளே விமர்சனங்களை வேடிக்கை பார்த்தாள் மக்கள் பணி செய்ய முடியாது.ஆகையால் மக்களுக்கான மக்கள் க...
07/03/2022

அன்பார்ந்த 36-வது வார்டு உறவுகளே விமர்சனங்களை வேடிக்கை பார்த்தாள் மக்கள் பணி செய்ய முடியாது.
ஆகையால் மக்களுக்கான மக்கள் கவுன்சிலர் அண்ணன் பழனியப்பா நா. செந்தில்குமார் அவர்களின் மக்கள் பணி சிறப்பாக தொடரும் 36வது வார்டுக்கு உட்பட்ட கந்தசாமி சந்து பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றென்றும் மக்கள் பணியில் பழனியப்பா நாசெந்தில்குமார் MC

Address

Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category