Agri farm land

Agri farm land தமிழகத்தில் விவசாய நிலங்கள் குறைந்த முதலீட்டில் கிடைக்கும்

07/11/2023

துறையூர் நகரில் இருந்து 4 KM தூரத்தில் 14 லட்சம் ரூபாய்க்கு 8 ஏக்கர் இடம் விற்பனைக்கு உள்ளது. இரண்டு புறம் தார் சாலை வசதி உள்ளது.

பள்ளி கல்லூரி கட்டுவதற்கு ஏற்ற இடம்.

வீட்டுமனை பிரிப்பதற்கு ஏற்ற இடம்

மேலும் விவரங்களுக்கு
8248989656

07/11/2023

இயற்கை விவசாயம்

பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம்" என்று விவரிக்கப்படுகிறது. இது பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளை உள்ளடக்கிய ஒரு வேளாண்-சுற்றுச்சூழல் ரீதியாக நல்ல விவசாய முறை ஆகும், இது செயல்பாட்டு பல்லுயிர்களின் சிறந்த பயன்பாட்டை அனுமதிக்கிறது

வீட்டில் கால்நடைகள் இருக்கிறதா , தினமும் அள்ளும் கால்நடை கழிவுகளை தோட்டத்தில் சேமியுங்கள்

நம்ம மண்ணை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

மண்ணில் என்னென்ன சத்துகள் இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்

' நைட்ரசன்,

பொட்டாசியம்

பாஸ்பரஸ்

மக்னீசியம்

கந்தகம்

இவை மண்ணில் இருக்கும் இவைகள் தான் தாவரங்களுக்கு தேவைப்படும்

ஒரு தாவரம் வளர்க்கிற சமயத்தில் தண்டுகளுக்கும் இலைகளுக்கும் நைட்ரசன் சத்து தேவைப்படும்

அதே தாவரம் பூ பூக்கினற சயமத்தில் பாஸ்பேட் சத்து தேவைப்படும்

அதே பூ காய்த்து பழமாக திரட்சியடைய பொட்டாஷ் சத்து தேவைப்படும்

இந்த சத்துகள் இயற்கையாக கொடுக்க முடியும் எனில் நாமும் இயற்கை விவசாயி தான்

உரம் தழை _்நைட்ரசன்

மணி சத்து -்பாஸ்பரஸ்

சாம்பல் சத்து — பொட்டாஷியம் ,

நைட்ரசன் -யூரியா

யூரியா வை நைட்ரசன் தேவைக்காக இடுகிறோம் அதாவது இலை தண்டு வளர்ச்சி பெற

யூரியா இடும்போது மண்ணில் இது நீரேற்றம் அடைந்து அம்மோனியாவாகவும் கார்பன் டை ஆக்சைடு ஆகவும் மாறுகிறது. இந்த அமோனியா, மண்ணில் உள்ள பாக்டீரியாவினால் ஆக்சிஜனேற்றம் பெற்று நைட்ரேட்டாக மாறுகிறது

கால்உநடை உரம், தழை இவற்றில் இயற்கையான நைட்ரஜன சத்தை கொடுக்கலாம்

மேலும் அசலோ போன்ற பாசிகள் வளர்ப்பின் மூலம் இயற்கையாக நைட்ரஜனை உற்பத்தி செய்யலாம் ..

பயிற்சி சுழற்ச்சி மற்றும் அவரை உளுந்து போன்றவற்றை கோடைகாலங்களில் பயிர்யிடுவதின்மூலம் இயற்கையாக மண்ணில் நைட்ரசன் வளத்தை மேம்படுத்தலாம்

பல இயற்கை உரங்கள் உருவாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்

மண்புழு உரங்கள் சால சிறந்தவை

துறையூர் நகரில் இருந்து 4 KM தூரத்தில் 14 லட்சம் ரூபாய்க்கு 8 ஏக்கர் இடம் விற்பனைக்கு உள்ளது. இரண்டு புறம் தார் சாலை வசத...
05/11/2023

துறையூர் நகரில் இருந்து 4 KM தூரத்தில் 14 லட்சம் ரூபாய்க்கு 8 ஏக்கர் இடம் விற்பனைக்கு உள்ளது. இரண்டு புறம் தார் சாலை வசதி உள்ளது.

பள்ளி கல்லூரி கட்டுவதற்கு ஏற்ற இடம்

மேலும் விவரங்களுக்கு
8248989656

  budget plot  # மிக மிகக் குறைந்த விலை"வீட்டுமனை "வாடகை வீட்டில் வசித்து வரும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் என்று கனவு நனவ...
12/09/2023

budget plot
# மிக மிகக் குறைந்த விலை

"வீட்டுமனை "
வாடகை வீட்டில் வசித்து வரும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் என்று கனவு நனவாகுமோ என்று ஏங்கி தவிக்கும் ஒருவார்த்தை 'வீட்டுமனை' இப்படி தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் ஒரு வீட்டுமனையை வாங்க மாட்டோமா ? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஒரு பழ வியாபார தொழிலாளியின் உண்மை பதிவு ...

ஆத்தூர் நகரில் வசிக்கும் மல்லிகா வயது 53 ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து உழைக்கும் ஒரு உழைப்பாளி.
இவர் அதே பகுதியில் வசிக்கும் S.வெங்கடேசன்
Cellno: 6374087477
என்பவர் மூலமாக வெற்றி நகரில் 3600 சதுர அடி வீட்டுமனை தனது பெயரில் கடந்த 17.08.2023 ஆம் தேதி துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம்பதிவு செய்தார்.
தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் அந்த இடத்தில் தன் மகனோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு
மனை பார்வையிட
Uhf promoters

082489 89656

வெற்றி நகர்
துறையூர் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெற்றி நகர் அமைந்துள்ளது இங்கு நகர மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது தமிழகத்தில் ரூட் பேருந்து நிறுத்தம் உள்ள ஓர் இடத்தில் இவ்வளவு குறைவான விலையில் வீட்டுமனைகள் எங்குமே கிடைக்காது
அப்படி நகரப் பேருந்துகள் மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ள இடத்தில் 50 மனைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் வெற்றி நகரில் ஒரு வீட்டுமனை பரிசாக கிடைக்கும்..

வெற்றி நகர் துறையூர் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெற்றி நகர் அமைந்துள்ளது இங்கு நகர மற்றும் ரூட் பேருந்...
12/09/2023

வெற்றி நகர்
துறையூர் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெற்றி நகர் அமைந்துள்ளது இங்கு நகர மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது தமிழகத்தில் ரூட் பேருந்து நிறுத்தம் உள்ள ஓர் இடத்தில் இவ்வளவு குறைவான விலையில் வீட்டுமனைகள் எங்குமே கிடைக்காது
அப்படி நகரப் பேருந்துகள் மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ள இடத்தில் மனைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் வெற்றி நகரில் ஒரு வீட்டுமனை பரிசாக கிடைக்கும்..

082489 89656

திருச்சி மாவட்டம் துறையூர் வெற்றி நகர் * 30 அடி 23 அடி சாலைகள்*சுத்தமான காற்று *சுகாதாரமான குடிநீர் *இயற்கையான சூழல் மலை...
11/09/2023

திருச்சி மாவட்டம் துறையூர் வெற்றி நகர்

* 30 அடி 23 அடி சாலைகள்

*சுத்தமான காற்று

*சுகாதாரமான குடிநீர்

*இயற்கையான சூழல் மலைகளுக்கு இடையே சுத்தமான ஆக்சிஜன் காற்று

*ரூட் மற்றும் நகரபேருந்து வசதி உள்ள இடம்

*பள்ளிக்கூடம்

*மருத்துவமனை அருகில் உள்ளன

* புகழ்பெற்ற பெருமாள் கோயில் அருகில் உள்ளது

மேலும் விவரங்களுக்கு
082489 89656

திருச்சி மாவட்டம் துறையூர் வெற்றி நகர் சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர் இயற்கையான சூழல் பேருந்து வசதி உள்ள இடம் பள்ளி...
11/09/2023

திருச்சி மாவட்டம் துறையூர் வெற்றி நகர்

சுத்தமான காற்று
சுகாதாரமான குடிநீர் இயற்கையான சூழல்
பேருந்து வசதி உள்ள இடம் பள்ளிக்கூடம்
மருத்துவமனை அருகில் உள்ளன புகழ்பெற்ற பெருமாள் கோயில் அருகில் உள்ளது

மேலும் விவரங்களுக்கு
082489 89656

வெற்றி நகர் துறையூர் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெற்றி நகர் அமைந்துள்ளது இங்கு நகர மற்றும் ரூட் பேருந்...
11/09/2023

வெற்றி நகர்
துறையூர் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெற்றி நகர் அமைந்துள்ளது இங்கு நகர மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது தமிழகத்தில் ரூட் பேருந்து நிறுத்தம் உள்ள ஓர் இடத்தில் இவ்வளவு குறைவான விலையில் வீட்டுமனைகள் எங்குமே கிடைக்காது
அப்படி நகரப் பேருந்துகள் மற்றும் ரூட் பேருந்துகள் நிறுத்தம் உள்ள இடத்தில் மனைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் வெற்றி நகரில் ஒரு வீட்டுமனை பரிசாக கிடைக்கும்..

Address

UHF Promoters
Erode
638002

Telephone

+918248989656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agri farm land posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agri farm land:

Share

Category