26/01/2024
⛳️விவசாய பூமி விற்பனைக்கு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 23கி.மி தொலைவில், நேரு கல்லூரிக்கு அருகில் 8 ஏக்கர் பூமி நேரடி விற்பனைக்கு உள்ளது. தங்களின் தேவைக்கு ஏற்ப மொத்தமாகவும் அல்லது 50சென்ட் முதல் பிரித்து கொடுக்கப்படும்.
📌குறிப்பு: ஒரு பண்ணை வீடு, 2ஏக்கர் தோப்பு, 10HP Free Service உள்ளது