SR Estates

SR Estates Property developer in the Kumbakonam - Thanjavur region of TamilNadu, India. Known for trust, timely ex*****on & clear titles, S.R.

SR Estates is a property developer in the Kumbakonam - Thanjavur region of TamilNadu, India. provides reliable real estate investment opportunities in the vicinity of Kumbakonam - Thanjavur belt. Investments in our previous projects at Govindapuram, Kumbakonam and Tiruvidaimarudur have yielded atleast 50% to 500% profits in the previous years to our customers. The trend continues unabaded with mor

e and more people wishing to settle down in the suburbs of Kumbakonam, for its holy ambience and the Cauvery water.

💐திருக்குடந்தைக்கு வந்திருந்த ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீவிஜயேந்தி்ர பெரியவா இந்த எளியோனின் அழைப்பை ஏற்ற...
17/03/2021

💐திருக்குடந்தைக்கு வந்திருந்த ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீவிஜயேந்தி்ர பெரியவா இந்த எளியோனின் அழைப்பை ஏற்று எங்கள் ஶ்ரீவத்ஸம் குடியிருப்பிற்கு எழுந்தருளி அனைவரையும் வாஞ்சையுடன் ஆசீர்வதித்த பாங்கு எங்களனைவருக்கும் ஆயுட்கால நினைவுப் பெட்டகமாகும்!! ஹர ஹர சங்கர! ஜெயஜெய சங்கர!!💐

Happy Pongal! May the almighty bless you all with the best of health, wealth & prosperity, Wishing you & your family a v...
13/01/2021

Happy Pongal! May the almighty bless you all with the best of health, wealth & prosperity, Wishing you & your family a very Happy Pongal. May Pongal fill your life with sweetness! I pray that this festival may be the start of your brighter days filled with happiness, good luck, and prosperity.

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்! உலக இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது! நமது ஶ்ரீவத்ஸத்திலமைந்த சுவாமி விவேகான...
12/01/2021

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்! உலக இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது! நமது ஶ்ரீவத்ஸத்திலமைந்த சுவாமி விவேகானந்தர்,ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர் மற்றும் தாயார் சாராதாம்பாள் ஆகியோருக்கு மாலை சாற்றி அம்மகான்களை ஸ்மரணை செய்து மகிழ்ந்தோம்!

🏻Dear all, We have the pleasure of inviting you on the new year eve celebration 2021 at our “Premikendram” hall in Sriva...
16/12/2020

🏻Dear all, We have the pleasure of inviting you on the new year eve celebration 2021 at our “Premikendram” hall in Srivathsam! The program will be divided into two sessions 1) 6:00 pm to 8:30 pm “Flute Fantasy" It will be a flute lead program with keyboards and rhythm pad as accompaniments (total 3 instruments: 3-piece Band). It will be a mix of Tamil, Hindi, Kannada, Telugu and Malayalam songs, but predominantly Tamil songs by "Flute Fantasy Orchestra - by Prof. Pushparaj & team, Coimbatore" Prof. Pushparaj
(Flute Fantasy,H.No.24, Auroville,SSS Avenue,Kulathupalayam Rd.Kovai Pudur,Coimbatore.
[email protected]
99446855150)
Followed by a special new year dinner at 8:30 pm by Srivathsam management 2) 9:30 pm onwards Games will be conducted by Dr.Vijayakumar & team till 23:59 hrs followed by new year celebrations 2021! Hope to see you all at the Venue to have a great and joyful evening!! With Warm Regards Srivathsam Management --

https://youtu.be/gknAgPeUP9A💐பனி படர்ந்த அற்புதமான காலைப் பொழுது! மார்கழிக்கு மென்மையான வரவேற்பை நல்கிய வருண பகவானின் பங...
16/12/2020

https://youtu.be/gknAgPeUP9A

💐பனி படர்ந்த அற்புதமான காலைப் பொழுது! மார்கழிக்கு மென்மையான வரவேற்பை நல்கிய வருண பகவானின் பங்களிப்பு சூழலை வெகு ரம்யமாக்கியிருந்தது! ஶ்ரீவத்ஸவாசிகள் ஆண்டாளின் அன்பு அழைப்பை ஏற்று சின்னஞ்சிறு காலையில் கோவிந்த சங்கீர்த்தனம் பாடி மார்கழியின் உற்சாகத்தையும் பக்தியின் பாங்கினையும் நன்கு அனுபவித்து ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீநிவாசப் பெருமாளை ஆராதித்து அவர்களது அருளை குறைவறப் பெற்று மகிழ்ந்த தருணங்கள்!💐

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்”

💐பனி படர்ந்த அற்புதமான காலைப் பொழுது! மார்கழிக்கு மென்மையான வரவேற்பை நல்கிய வருண பகவானின் பங்களிப்பு சூழலை வெ...

Tamil Land has so much of rich culture and traditions! The Tanjore Big temple is the signature glory of this great land ...
08/12/2020

Tamil Land has so much of rich culture and traditions! The Tanjore Big temple is the signature glory of this great land !

💐ஹரியையும் ஹரணனையும் தன் பெயரில் கொண்ட திரு . சங்கர்ராமன் நம் நீண்டகால நண்பர்! இரு தினங்களுக்கு முன்பு நமது “ டிவைன் இன்...
03/12/2020

💐ஹரியையும் ஹரணனையும் தன் பெயரில் கொண்ட திரு . சங்கர்ராமன் நம் நீண்டகால நண்பர்! இரு தினங்களுக்கு முன்பு நமது “ டிவைன் இன்” னில் தங்கி ஶ்ரீவத்ஸத்தின் எழிலை அனுபவித்ததை தனக்கே உரிய பாங்கில் கவித்துவமாக அவருடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்! இது போன்ற நல்லோரின் ஆசிகளே எம்மை வழி நடத்துகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல💐💐💐💐💐💐🙏
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸ்ரீவத்சம் ஒரு ஜாஜ்வல்யம்:

பேரொளி என்றிருக்கவேண்டுமோ?

தருணமென்று நிகழும்பொழுது உருவாக்காமலே உதிக்கும் வார்த்தையொன்று!

சென்ற அப்பொழுதினின்றே தோன்றித் தெளிந்தது!

ஜாஜ்வல்யம்!

ஏனோ தெரியவில்லை!
இந்த "ஜாஜ்வல்யம்" என் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டது!

சிறுதூவல் சிதறிய சிலிர்ப்போ?
மெலிதாய் செவிகளின் இரண்டாமடுக்கில் (அப்படி ஒன்று இருந்தால்) ஒலித்துக்கொண்டே இருந்த ஸ்லோக உச்சாடனமா;
ஆலயமுகப்பில் நிரந்திரமாக குடிகொண்டிருக்கும் மலரின் நறுமணமா?
எதிரெதிரே நோக்கியிருக்கும் அரியும் சிவனுமா? அதன்பொருட்டான இயக்கத்தின் பரிமாணமா?

ஏதோ ஒன்று!
சொல்லப்படாமல் உணரமட்டுமே முடிந்த ஏதோ ஒன்று!

பேரிளம்வயதில் கூட இப்படி சிரிக்க முடியுமாயென வியப்புறச்செய்த, நகையொலி, உணவுக்கூடமதில்!

உவப்பால் பூத்த சிரிப்பாயில்லை!
நிறைவு ததும்பிய நெஞ்சத்து எதிரொலி!
சிலாகித்து சிரிப்பதின் சாகித்யம் புரிந்தது!

உண்டவர் பரிமாற,
பரிமாறியவர் உண்ண, விந்தையாயிருந்தது! சிந்தை மகிழ்ந்தது!

அகப்பையில் இருந்து அல்ல, அகத்திலிருந்து அன்னமிட்டன கையனைத்தும்!

ஆடம்பரமாயில்லை; ஆகவே அழகாயிருந்தது!

படோபடாகம் இல்லை; போதுமாயிருந்தது!

துலாத்தட்டின் மையம் இதுதான். மீறாமல் இருக்க வேண்டாம். குறையாமல் இருக்க வேண்டும்!

இருக்கும்!💐🙏

👉🏻👇🏻திரு.சங்கர் ராமன் எடுத்த புகைப்படங்கள்💐

https://youtu.be/HBNjAQ1Nvzk👆🏻Testimonial -1Mr/s Rengarajan , The happy and satisfied residents of Srivathsam
02/12/2020

https://youtu.be/HBNjAQ1Nvzk
👆🏻Testimonial -1
Mr/s Rengarajan , The happy and satisfied residents of Srivathsam

Srivathsam- A Retirement Senior Living Homes near Kumbakonam & Govindapuram. This is the testimonial(Feed Back) from the residents who lives in Srivathsam!

01/12/2020

Mr. T .Ramamurthy from Kenya has expressed his
Experience when he was in Srivathsam!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Visit "SRIVATSAM" at kalyanapuram, near tiruvidaimarudur. A beautiful, serene atmosphere with Shiva and Vishnu temples, ample parking, open areas for walking and clean water, fantastic homely food cooked over there. I spent my Diwali with our family of 30 people and the inmates of over 45 people- all educated and from decent professional and family background. Well suited for elderly people who need clean and healthy food and care.

https://youtu.be/5-ui0VL8-D8கார்த்திகையின் கண்கவர் காட்சிகள்- ஶ்ரீவத்ஸம்
30/11/2020

https://youtu.be/5-ui0VL8-D8
கார்த்திகையின் கண்கவர் காட்சிகள்- ஶ்ரீவத்ஸம்

Today (29-11-2020) the “Karthikai” festival has been celebrated well at Srivathsam ! Earlier in the morning a special Abishegam was performed to lord Muruga ...

25/11/2020

ஶ்ரீவத்ஸத்தில் இன்று பாகவத சப்தாக பூர்த்தியில் ருக்மணி கல்யாண உற்சவம் இனிதே நிகழ்ந்தது! பிரம்மஶ்ரீ ராமகிருஷ்ண பாகவதர் திருவிசலூரிலிருந்நு வந்திருந்து கல்யாண உற்சவத்தை சிறப்பித்தது மிகவும் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் அமைந்தது! ஶ்ரீவத்ஸவாசிகள் மிகவும் உற்சாகமாக கோலாட்டம் செய்து குதூகலமாக இக்கல்யாண உற்சவத்தில் பங்கு பெற்றனர்! கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து இன்று மதிய உணவு சிறப்பு பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், வடை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், அவியல் மற்றும் தயிர்சாதங்களுடன் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது!

Address

NH-45C
Hyderabad
500049

Alerts

Be the first to know and let us send you an email when SR Estates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR Estates:

Share