02/06/2026
4/6/2026 அன்று #கன்னியாகுமரியில் வாஸ்து பார்ப்பதற்காக செல்கிறேன்
#கன்னியாகுமரியில் வாஸ்து பார்த்துவிட்டு அன்று மதியம் #மார்த்தாண்டத்தில் செயல்படும் ஒரு மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்திற்கு வாஸ்து பார்ப்பதற்காக செல்லவிருக்கிறேன் #4/6/2926 இரவு திருச்செந்தூரில் தங்குகிறேன் #மறுநாள் 5/6/2026 காலையில் திருச்செந்தூர் கோவிலில் பணிபுரியும் முக்கியமான அதிகாரி வீட்டிற்கு வாஸ்து பார்ப்பதற்காக செல்கிறேன் அங்கு வாஸ்து பார்த்துவிட்டு அன்று மதியம் மூன்று மணிக்கு #சங்கரன்கோவிலில் புதிதாக தொடங்கவிருக்கும் செல்போன் கடைக்கு வாஸ்து பார்ப்பதற்காக செல்கிறேன் ஏற்கனவே என்னிடம் வாஸ்து பயின்ற மாணவர்கள் என்னுடன் பயணித்து வாஸ்து பற்றிய நேரடி அனுபவத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி.
#ஸ்ரீசற்குரு வாஸ்து சாஸ்திரம்
#தொடர்பு எண் 7010730024