தரகர் பக்கம்

தரகர் பக்கம் Sankar Saravanan

2007 model single owner cell:9629678970
15/11/2024

2007 model single owner cell:9629678970

10/11/2024

வெம்பாக்கம் அடுத்த கொடையம்பாக்கம் கிராமத்தில் பொது வழியில் ₹.13000சென்ட் விலையில்10ஏக்கர் நிலம்உள்ளது, இரண்டு சர்வீஸ் ஒரு போர் ஒரு கிணறு உள்ளது பசுமையான நஞ்சை உள்ளது வேண்டுபவர்கள் அழைக்கலாம் :9629678970 ,,9500506564

28/08/2024

மகிழ்ச்சி!!
இனிய நாள் இன்று!!

14/08/2024

வெம்பாக்கம் அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தில் சாலையை ஒட்டியே 42சென்ட் புஞ்சை நிலம் தங்குவதற்கு இரண்டு அறைகள் ஹாலோ பிளாக் ரூம் சிமெண்ட் சீட் மேற்கூரை, சுற்றி கம்பி வேலி,போர் வசதி,மின்சார வசதியுடன் தேக்கு,தென்னை கன்று, மாங்கன்று கொண்ட நிலம் விற்பனைக்கு உள்ளது விலை 17,00,000மட்டுமே !!
தொடர்புக்கு: #9629678970, #9500506564

08/05/2024

வெம்பாக்கம் அருகிலுள்ள #திருப்பனமூர் புகழ்பெற்ற ஜெயின் கோயில் அருகே சாலையை ஒட்டியே வளமான விவசாய நிலம் 2ஏக்கர்80சென்ட் விற்பனைக்கு உள்ளது!! ஒரு கிணறு ஒரு போர் வசதி உள்ளது!!
மெயின் ரோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் மட்டுமே குறைந்த விலை!!
தொடர்புக்கு:9629678970..
9500506564..

05/05/2024

உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையிலிருந்து மணல்மேடு வழியாக 6 கிலோமீட்டர் தொலைவில் #காவாம்பயிர் கிராமத்தில் மிகவும் அழகான தோட்டம் 1.5ஏக்கர் விற்பனைக்கு உள்ளது!!

தொடர்புக்கு: 096296 78970
0 9500506564

05/05/2024

#கலவை ஊரிலிருந்து சுமார் 5கிலோமீட்டர் தொலைவில் #வெள்ளம்பி கிராமத்தில் அருமையான விவசாய நிலம்
3.5 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது!!

தொடர்புக்கு:9629678970
:9500506564..

அனைவருக்கும் வணக்கம் ஓரிக்கை பிரபலமான  #பாரதிதாசன் பள்ளிக்கு எதிரில் மெயின்ரோட்டில் காஞ்சிபுரம் to உத்திரமேரூர் வழியில் ...
21/03/2024

அனைவருக்கும் வணக்கம் ஓரிக்கை பிரபலமான #பாரதிதாசன் பள்ளிக்கு எதிரில் மெயின்ரோட்டில் காஞ்சிபுரம் to உத்திரமேரூர் வழியில் வீடு விற்பனைக்கு உள்ளது அளவு 13×50 பின்புறம் 50 அடி புறம்போக்கும் உள்ளது விருப்பப்படுவோர் அழையுங்கள்!!
S.சங்கர்: 9629678970
S.சரவணன்: 9500506564

12/12/2023

ராந்தம் கிராமம் அருகில் சென்ன சமுத்திரம் கிராமப் பகுதியில் 3ஏக்கர்90 சென்ட் புன்சை நிலம் விற்பனைக்கு உள்ளது சாலை ஒட்டியுள்ளது!! குறைந்த விலையில் சென்ட் வெறும் ரூ.17000/..மட்டுமே தொடர்புக்கு 096296 78970 .. 9500506564..

Address

Sevilimedu
Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when தரகர் பக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category