07/05/2022
இன்று 07.04.2022
RDO அலுவலகத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில்,
மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் ெந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலில்படி,
நடைபெற இருக்கின்ற கரூர் #மாரியம்மன்_கோவில்_திருவிழாவை முன்னிட்டு RDOஅவர்களின் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை மற்றும் கரூர் மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில்... மத்திய கிழக்கு மாநகர செயலாளர் 3வது மாமன்ற மண்டலக் குழு தலைவர் அண்ணன் RS Raja M.C. அவர்கள்...!