29/09/2019
விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது
41 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது மூன்று கிணறுகள் மூன்றிற்கும் தனித்தனி இலவச மின்சார இணைப்பு உள்ளது. வாய்க்கால் கரைகளில் 200 தென்னை மரங்கள் உள்ளது காவிரி ஆற்று பாசனம் அருகில் உள்ளதால் 41 ஏக்கருக்கும் தண்ணீர் வசதி மிதமிஞ்சி உள்ளது...
ஒரு ஏக்கரின் விலை 12 லட்சம்
ஏக்கரின் விலை முன்பின் அனுசரித்துக் கொள்ளலாம்