Credai Madurai

Credai Madurai The Confederation of Real Estate Developers’ Associations
of India (CREDAI) is the apex body for the real estate
industry of India.

A new era of leadership begins for Tamil Nadu 😎💥Heartiest congratulations to Thiru C. Joseph Vijay on assuming office as...
13/05/2026

A new era of leadership begins for Tamil Nadu 😎💥

Heartiest congratulations to Thiru C. Joseph Vijay on assuming office as the Honorable Chief Minister of Tamil Nadu. May this new journey lead Tamil Nadu towards greater development, modern infrastructure, sustainable urban growth, and a people-first governance that creates lasting impact.


Wishing success, strength, and a progressive future ahead from CREDAI Madurai.

Happy Mother's Day ❤Behind every smile, every success, and every happy memory, there’s a mother who made it possible wit...
10/05/2026

Happy Mother's Day ❤

Behind every smile, every success, and every happy memory, there’s a mother who made it possible with endless love and sacrifice. Happy Mother’s Day to all the amazing moms out there!

💪International Workers' Day✨Saluting every worker who turns effort into achievement. May your hard work always be valued...
01/05/2026

💪International Workers' Day✨

Saluting every worker who turns effort into achievement. May your hard work always be valued and rewarded. Happy Labour’s Day!

மூன்றாம் ஆண்டு கள்ளழகர் எதிர் சேவை தரிசன விழா மற்றும் அன்னதானம் ✨அழகர் மலையிலிருந்து சித்திரை பெருவிழாவிற்கு மதுரை நோக்க...
28/04/2026

மூன்றாம் ஆண்டு கள்ளழகர் எதிர் சேவை தரிசன விழா மற்றும் அன்னதானம் ✨

அழகர் மலையிலிருந்து சித்திரை பெருவிழாவிற்கு மதுரை நோக்கி வரும் கள்ளழகரை வரவேற்கும் விதமாகவும் கள்ளழகரை தரிசிக்கும் விதமாகவும் ‘கிரடாய் - மதுரை’ சார்பாக மூன்றாம் ஆண்டு கள்ளழகர் எதிர் சேவை தரிசன விழா மற்றும் அன்னதானம், ஏற்பாடு செய்துள்ளோம்.

தாங்களும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்வில் கலந்து கொண்டு அருள்மிகு கள்ளழகர் தரிசனம் கண்டு அவர் அருள் பெற பக்தியுடன் வரவேற்கிறோம். அன்னதானம், நீர் மோர் பந்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இப்படிக்கு,
கிரடாய் - மதுரை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

குறிப்பு : இருந்தனர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனது.

இடம்: பூண்டி (அப்பன் திருப்பதி)
காவல் நிலையம் அருகில்

நமது மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் 2026 நமது மாநில சட்டமன்ற தேர்தலில் மாற்று திறனாளிகள் வாக்களிக்க உதவியாக சக்கர நாற்காலிக...
21/04/2026

நமது மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் 2026 நமது மாநில சட்டமன்ற தேர்தலில் மாற்று திறனாளிகள் வாக்களிக்க உதவியாக சக்கர நாற்காலிகள் பத்து (10) நமது மாவட்ட கூடுதல் ஆட்சியர் ( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)திருமதி.கா.வானதி , உதவி இயக்குனர் திருமதி.விசாலாட்சி ஆகியோரிடம் கிரடாய் - மதுரை சார்பாக வழங்கப்பட்டது.

Your vote is your voice - make it count this election🗳️This April 23, step out and shape the future of Tamil Nadu. Every...
20/04/2026

Your vote is your voice - make it count this election🗳️
This April 23, step out and shape the future of Tamil Nadu. Every single vote counts in building the leadership we deserve. Don’t sit back - be a part of the change.

Heartiest congratulations on achieving these prestigious roles under CREDAI Tamil Nadu 🎉💥Mr. Rajarathinam Ilankovan – Yo...
14/04/2026

Heartiest congratulations on achieving these prestigious roles under CREDAI Tamil Nadu 🎉💥

Mr. Rajarathinam Ilankovan – Youth Wing Co-ordinator
Mr. Riyan Ozal Hussain – Youth Wing Secretary
Ms. Maniammai Thangamanimaran – Youth Wing Joint Secretary

Wishing you all continued success, impactful leadership, and a journey filled with milestones as you shape the future with your vision and commitment.

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💥🎉புதிய ஆண்டின் முதல் நாளிலிருந்தே உங்கள் வாழ்க்கை வெற்றியின் பாதையில் பயணிக்கட்...
14/04/2026

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💥🎉

புதிய ஆண்டின் முதல் நாளிலிருந்தே உங்கள் வாழ்க்கை வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும். ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக நிறைவேற வாழ்த்துகள்.

14/04/2026

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💥

இந்த புத்தாண்டு உங்கள் மனதில் அமைதியையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், வாழ்க்கையில் வெற்றியையும் கொண்டு வரட்டும். ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைய வாழ்த்துகள்!

14/04/2026

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💛✨

புதிய ஆண்டு ஒரு புதிய தொடக்கம். கடந்ததை மறந்து, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் இந்த நேரத்தில், உங்கள் வாழ்வில் சந்தோஷமும் செழிப்பும் பெருகட்டும்.

14/04/2026

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💥

இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகள், புதிய தொடக்கங்கள், மற்றும் நிறைந்த சந்தோஷங்களை கொண்டு வரட்டும்.

Address

11 B, Ground Floor , Jawahar Road, Near Vadamalayan Hospital, Chinnachokikulam
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when Credai Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Credai Madurai:

Share

Category