27/09/2019
மதுரையில் வீடு நிலம் வாங்க விற்க நாம் உதவுவோம் -
K.G. Seenivasan , Palkar Real Estate, Madurai
Youtube video link
https://youtu.be/IQuCQX97ErY
Facebook video link
http://bit.ly/2zGymR2
Whatsapp
91504 08082
Email
[email protected]
website
www.palkarrealestate.com
அன்பான வாடிக்கையாளர்களுக்கு எங்கள் வணக்கம். இணையதளத்தின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எங்கள் நிறுவனம், பள்கார் ரியல் எஸ்டேட் . காம் ஏஜென்ட். நாங்கள் ஓரு கோடி அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள நிலம், வீடு வாங்கவோ அல்லது விற்பனை செய்ய எங்களின் இணைய தளம் உங்களுக்கு ஒரு பாலமாக அமையும். எங்கள் சர்வீஸ் வாங்குபவர்க்கும் விற்பவர்க்கும் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி ,கமிஷன் முறையில் சர்வீஸ் செய்கிறோம். எந்த விதமான மறைமுக வியாபாரம் கிடையாது. எங்கள் அப்பாவின் ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தும் விதமாக இணையதளம் மூலம் மதுரை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களை தொடர்பு கொள்பவர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படும். நாங்கள் பள்கார் ஆக்டிங் டிரைவர்ஸ் & டிராவல் ஏஜெண்ட்ஸ் என்ற நிறுவனத்தினை தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டு காலமாக மிக சிறப்பான முறையில் செயல் படுத்தி வருகிறோம் .
வீட்டு "கார்" உள்ளவர்களுக்கு கால் டிரைவர் அனுப்புவது மற்றும் அனைத்து விதமான வாடகை கார்களை அனுப்புவது என்று சிறந்த முறையில் சர்வீஸ் செய்கிறோம். எங்களின் மற்றும் ஒரு புதிய முயற்சிக்கு (ரியல் எஸ்டேட்) அனைவரும் ஆதரவு தந்து எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்
மதுரையில் வீடு நிலம் வாங்க விற்க நாம் உதவுவோம் - K.G. Seenivasan , Palkar Real Estate, Madurai Whatsapp 91504 08081 // 91504 08082 Email [email protected] we...