Residential Plots for sale in Madurai / Madurai City Real Estate

  • Home
  • India
  • Madurai
  • Residential Plots for sale in Madurai / Madurai City Real Estate

Residential Plots for sale in Madurai / Madurai City Real Estate Residential Plots/Houses/Villas for sale in Madurai District

மதுரை, கப்பலூரில்,  DTCP & RERA Approved வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.Ct : 099526 67510 Everything you need is very c...
25/11/2023

மதுரை, கப்பலூரில், DTCP & RERA Approved வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
Ct : 099526 67510

Everything you need is very closer to site

மதுரை- கப்பலூர், SIPCOT பின்புறம்,
மதுரை to திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, 2.00 KM தொலைவில், *சுபிக்ச பூமி* என்ற பெயரில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.,

மனைப்பிரிவின் சிறப்பம்சங்கள்:

DTCP மற்றும் RERA Approved.

Very Clear Legal Title.

மனைப்பிரிவின் உள்ளே 23 அடி சாலை வசதி.,

மனைப்பிரிவை சுற்றி அநேக குடியிருப்புகள் உள்ளன.,

மதுரை to திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து 2 KM தூரம் மட்டுமே., மற்றும் வரவிருக்கும் *AIIMS மருத்துவமனையிலிருந்து* 4 KM தூரம் மட்டுமே.,

சுகாதாரமான சுற்றுசூழல், மற்றும் 100 அடியில் சுவையான நிலத்தடி நீர்.

மனைப்பிரிவை சுற்றி அநேக வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அமைந்துள்ளன.,

மனைப்பிரிவிலிருந்து 1 to 2 KM தொலைவில், School, University, College, Bank , ATM, Hospital, Shopping Mall போன்ற வசதிகள் உள்ளன.,

முதலிடு (Investment) மற்றும் சொந்தமாக வீடு கட்டி குடியேறுவதற்கும் மிக சிறந்த மற்றும் பாதுகாப்பான இடம்.,

அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில், மனைப்பிரிவின் அளவுகள் மற்றும் விலை நிர்யணம் செய்யப்பட்டுள்ளன.,

மனைப்பிரிவின் அளவுகள் 40 'x 30 ' அடி அளவில் 1200 Sq.Ft (2.75 Cent) என்ற அளவில் பிரிக்கப்பட்டுள்ளன .,

Price : Rs 4,50,000*/Cent + Road Cost (*Negotiable )

Respected Sir/Madam,  I am *Ganesan*  - Zonal Head -VIP HOUSING AND PROPERTIES.Ct : 099526 67510 🏕 மதுரை மாவட்டம், திரும...
22/09/2023

Respected Sir/Madam,
I am *Ganesan* -
Zonal Head -
VIP HOUSING AND PROPERTIES.
Ct : 099526 67510

🏕 மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மிக பிரம்மாண்டமான உயர்தர வீட்டு மனைகள் விற்பனை.,

விபரங்கள்:
தமிழ்நாட்டில், DTCP வீட்டு மனைகள் விற்பனையில், முண்ணனி ரியல்எஸ்டேட் நிறுவனம், மற்றும் அநேக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற, VIP HOUSING AND PROPERTIES நிறுவனத்தின்
*388 வது Successful Project* உங்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்.,

🏕 மதுரை மாவட்டம் - திருமங்கலத்திலிருந்து 8 KM தொலைவில், விருதுநகர் செல்லக்கூடிய பிரதான சாலையில், Kothari Public School எதிரில், National Highways அருகில், இந்த வீட்டு மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

👉 This is Gated Community Project.
👉 Site is Located in Fast Developing Area.
👉 Good Property for Investment & Own Use.
👉 Nearby Thirumangalam to Virudhunagar National Highway.
👉 Nearby Kothari Public School.
👉 Nearby and in between Sivarakottai (சிவரக்கோட்டை) and Melakottai (மேலக்கோட்டை ) Town.

*Amenities:*
👉 33 அடி தார்சாலை.

👉 Fully Secured Compund Wall.
👉 Grand Arch with Gate.
👉 24 X 7 Security.
👉 Street Light.
👉 Paver block Walking Track.
👉Amusing Park with Children's Play Area.
👉 Road Side Trees.
👉 Site is Located in Fast Developing Area.

Price Details :
A - Block : Rs 790*/Sq.Ft
B - Block : Rs 690*/ Sq.Ft
C - Block: Rs 590*/Sq.Ft
Road is Free at cost

Ct : *Ganesan* -
Zonal Head -
VIP HOUSING AND PROPERTIES.
Ct : 9952667510

மதுரை மாநகரில் வேலை வாய்ப்பு : தமிழ்நாட்டின் பிரபல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், Part Time/Full Time அடிப்படையில் ...
22/09/2023

மதுரை மாநகரில்
வேலை வாய்ப்பு :
தமிழ்நாட்டின் பிரபல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், Part Time/Full Time அடிப்படையில் பணிபுரிய *Business Managers* தேவைப்படுகிறார்கள்.
Ct : Ganesan - Zonal Head
Ct : 099526 67510

பணியிடம். : மதுரை

கல்வித் தகுதி : Any Degree.

வயது வரம்பு. : 22 to 40 Yrs.

Experience : Min 1 year Experience in in Sales & Marketing in any field will be preferred.

Nature of Duty : Sales of Residential Plots. (வீட்டு மனைகள் விற்பனை)

Ct : Ganesan - Zonal Head
📲 9952667510

குறிப்பு : அனுபவம் இல்லாதவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படும்.





அன்புடையீர், வணக்கம்.I am , GANESAN - Zonal Head VIP HOUSING AND PROPERTIESCt : 9952667510*திண்டுக்கல் மாநகரில்*, நன்கு ...
21/09/2023

அன்புடையீர், வணக்கம்.
I am , GANESAN - Zonal Head
VIP HOUSING AND PROPERTIES
Ct : 9952667510

*திண்டுக்கல் மாநகரில்*, நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில்,  குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.

விபரங்கள்:
திண்டுக்கல் City யிலிருந்து (பேகம்பூர்) 4.50 KM தூரத்தில், வத்தலக்குண்டு,தேனி செல்லும் பிரதான NH சாலையில் உள்ள *குட்டியபட்டி* எனும் ஊரில், சுகாதாரமான சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் அமைந்துள்ள இடத்தில் SITE அமைந்துள்ளது.,

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள பழனி ரோடு சந்திப்பு என்ற இடத்திலிருந்து , பொன்னிமாந்துரை என்ற ஊர் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்.,

Project Name : ராயல் மெரிடியன்.

மொத்த பிளாட்டுகள் எண்ணிக்கை : 259.

தற்போது விற்பனைக்கு உள்ள பிளாட்டுகளின் எண்ணிக்கை: 70

மனையின் பரப்பளவு, குறைந்த பட்சம் 1250 சதுர அடி முதல்

மனையின் சிறப்பு அம்சங்கள் :

Very Clear Title with 50 Years EC

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனையின் பிரதான சாலைகள் 30 அடி மற்றும் குறுக்கு சாலைகள் 23 அடி, மற்றும் பார்க் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மனையை சுற்றிலும் சுகாதாரமான காற்றோட்டம், சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான நிலத்தடி நீர் வசதி உள்ளது.,

மனையிலிருந்து 2.40 KM தூரத்தில், 3 நிமிட பயண தூரத்தில் வத்தலக்குண்டு, பெரியகுளம் மற்றும் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.,

மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் மாருதி மில், JJ Arul பல்நோக்கு மருத்துவமனை, பார்வதி கல்வி குழுமம் அமைந்துள்ளது.,

மனையிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அம்மன் கல்லூரி, PSNA கல்லூரி, SSM கல்லூரி அமைந்துள்ளது.,

மனையிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.,

மனையானது அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில், அமைந்துள்ளதால், மனையின் விலை விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.,

முதலீடு மற்றும் சொந்த பயன்பாடு போன்றவற்றிக்கு சிறந்த இடம்.

விலை விபரங்கள்:

A- Block Rs 475*/Sq.Ft

B - Block Rs 396*/Sq.Ft
(*Offer Price & Final Price)

30 நாட்களுக்குள் பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திரபதிவு இலவசம்.,

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : கணேசன்- Zonal Head- VIP HOUSING AND PROPERTIES.,
Ct : 9952667510





அன்புடையீர், வணக்கம் 🙏மதுரை மாவட்டம், மதுரை - தோப்பூரில், DTCP வீட்டு மனைகள் விற்பனை.,Ct : Ganesan- Zonal Head, VIP HOUS...
31/08/2023

அன்புடையீர், வணக்கம் 🙏
மதுரை மாவட்டம், மதுரை - தோப்பூரில், DTCP வீட்டு மனைகள் விற்பனை.,
Ct : Ganesan- Zonal Head, VIP HOUSING AND PROPERTIES
Ct : 099526 67510

விபரங்கள்:
தோப்பூரில் அமைந்துள்ள இந்த வீட்டுமனைபிரிவு, மதுரை TO திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில், கூத்தியார்குண்டு விலக்கு என்ற இடத்திற்கு எதிர்ப்பக்கம் உள்ள தினமலர் Office மற்றும் Toyoto Car Showroom க்கு அருகில் மற்றும் வரவிருக்கும் AIIMS Hospital க்கு அருகில், அநேக குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது.

மனைப்பிரிவின் சிறப்பு அம்சங்கள்:

4 Way Track, National Highways மிக அருகில் அமைந்துள்ளது.

சுற்றிலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமையப்பெற்ற வீட்டு மனை பிரிவுகள்.

மனைப்பிரிவில் 33 அடி தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மனைப்பிரிவில் பாதாள சாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது.

மனைப்பிரிவில் மின்சார வசதி மற்றும் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

மனைப்பிரிவை சுற்றிலும் கம்பி வேலி மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது.

மனைப்பிரிவுனுள் மரக்கன்று அமைக்கப்பட்டுள்ளது.

மனைப்பிரிவை சுற்றிலும் காற்றோட்டமான மரங்கள் அமையப்பெற்றுள்ளது.

மனைப்பிரிவுக்கு அருகில் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

மனைப்பிரிவுக்கு அருகில் தோப்பூர் பேருந்து நிலையம் உள்ளது.

மனைப்பிரிவுக்கு அருகில் தொழிற்பேட்டை மற்றும் காமராஜர் பல்கலைகழக கல்லூரி அமைந்துள்ளது.

CLOSE PROXIMITIES

Near by Innova Car Showroom
Nearby Dhinamalar Press
Nearby Volkswagan Car Company
Nearby TATA Motors
Nearby Tamilnadu Pollution Control Board
Nearby Mahindra Car Company
Nearby ISUZU Car Company
Nearby Hyundai Car Company
Nearby MG Car Company
Nearby Renault Car Company
Nearby Kamaraj University
Nearby Maruthi Car Company
Nearby Sipcot Company
Nearby Thiagarahar Textile Mills.

Price Details : Rs 2150*/ Sq.Ft + Road Cost
மேலும் விபரங்களுக்கு
Please Call me *Ganesan* - Zonal Head
Ct : 9952667510
















#மதுரை #கப்பலூர் #தோப்பூர்

Address

Madurai
625016

Telephone

+919487426374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Residential Plots for sale in Madurai / Madurai City Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Residential Plots for sale in Madurai / Madurai City Real Estate:

Share

Category