05/09/2026
ஒரு quick site tour Timber Farm-க்கு போகலாம்… 🌳 இதமான சூழலில், ராஜபாளையம் நகருக்கு மிக அருகில் மரப்பண்ணை விற்பனைக்கு உள்ளது. அமைதியான சூழல், வளமான மண், மற்றும் சுவையான நிலத்தடி நீர் வசதி கொண்ட இடம்.”நேரடி சைட் விசிட் (Site Visit) செய்ய மற்றும் விலையைத் தெரிந்து கொள்ள உடனே தொடர்பு கொள்ளவும்!