MTS Real Promoters

MTS Real Promoters MTS Real Promoters

07/05/2022

அனைத்து துறைகளிலும் முக்கிய நகராகும் #திருச்சி 🧡💪 இந்தியாவின் முன்னோடி நகர் !

19/04/2022
05/10/2021
Coming soon
05/10/2021

Coming soon

05/10/2021

சிந்தாமணி முதல் ஜங்ஷன் வரை பறக்கும் சாலை - #திருச்சி !!

05/10/2021
29/09/2021

கல்லணை புதுப்பாலம் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி விமானநிலையம் வரும் பயணிகள், தஞ்சாவூர் வழிக்கு மாற்றாக திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை வழியாக சென்னை புறவழிச்சாலையை அடைந்து TVS சுங்கச்சாவடி வழியாக விமானநிலையத்தை அடையலாம்.

To follow our twitter page,
https://twitter.com/TrichyAviation/status/1442884327029805061?s=20

To follow our Instagram,
https://www.instagram.com/p/CUXx3CvPUWc/?utm_source=ig_web_copy_link




21/09/2021

தஞ்சாவூர் வழியாக டெல்டா மாவட்டங்களில் இருந்து திருச்சிராப்பள்ளி விமானநிலையம் வரும் பயணிகள், துவாக்குடி சுங்கச்சாவடியை அடுத்துள்ள, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள புறவழிச்சாலை வழியாக புதுக்கோட்டை சாலையை அடைந்து, விமானநிலையத்தை எளிதில் அடையலாம். திருவெறும்பூர், பால்பண்ணை, TVS சுங்கச்சாவடி நெரிசலை தவிர்க்கலாம். தங்கள் பயணம் இனிதாகட்டும்.

To follow our twitter page,
https://twitter.com/TrichyAviation/status/1440329435954089992?s=20

To follow our Instagram,
https://www.instagram.com/p/CUFoLDiJhiM/?utm_source=ig_web_copy_link



21/09/2021

திருச்சி மக்களுக்கு ஒரு நற்செய்தி.. புது காவிரி பாலம் கட்டுமான பணி இன்னும் ஆறு மாதத்திற்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Address

No 66 P. K. T Road IOB Atm-opp
Muthupet
614704

Alerts

Be the first to know and let us send you an email when MTS Real Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MTS Real Promoters:

Shortcuts

Share

Category