PM Promoters

PM Promoters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PM Promoters, Real Estate, SH-35, Natham.

06/07/2026
27/06/2026

இயற்கை எழில் மிகு அழகோடு அமைந்துள்ள *சரஸ்வதி நகர்*

உங்களின் சிறிய வருமானத்தை பெரிதாக பெருக்கிட மிகவும் பாதுகாப்பான முதலீடு

DTCP , RERA போன்ற மத்திய,மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற மனையிடம்

சென்னை,திருச்சி,மதுரை நெடுஞ்சாலையின் மிக அருகில் அமைந்துள்ளது

40 அடி 30 அடி தார் சாலை வசதிகளோடு சாலைகள் தோறும் சூரிய மின் தகடு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது

அனுபவம் நிறைந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு (legal advise) பத்திரம் சரிபார்க்கப்பட்டுள்ளது

விரைவாக முன்பதிவு செய்யவும் 75500 25755
குறைந்த விலையில் நிறைவான முதலீடு

உங்கள் சரஸ்வதி நகரை நீங்கள் பார்க்க வேண்டுமா எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்திலே அழைத்துச் செல்கிறோம்...

Address

SH-35
Natham
624401

Website

Alerts

Be the first to know and let us send you an email when PM Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category