15/08/2026
🇮🇳 சுதந்திர தின வாழ்த்துக்கள்!
🏠 வீடு கட்டும் திட்டத்திலும் சுதந்திரமாகத் தேர்வு செய்யுங்கள்…
ஆனால் சரியான Specification-ஐ தேர்வு செய்யுங்கள்!
💰 ₹60.64 லட்சம் முதல் ₹67.68 லட்சம் வரை…
ஒரே 1,410 Sq.ft G+1 வீட்டிற்கு ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்?
விலை மட்டும் பார்க்காமல், Steel, Concrete, Brick, RR Masonry, Roof Beam போன்ற Specification-களில் என்ன மாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
OPTION 1 – JK QUALITY STANDARD
• GF – ₹2,500/sq.ft
• FF – ₹2,300/sq.ft
• Red Bricks • Tata TMT
• 1' RR Masonry – Below Ground Level
• Roof Beam உட்பட
• GF – 1,410 × ₹2,500 = ₹35.25 லட்சம்
• FF – 1,410 × ₹2,300 = ₹32.43 லட்சம்
• மொத்தம் – ₹67.68 லட்சம்
OPTION 2
• GF – ₹2,350/sq.ft
• FF – ₹2,150/sq.ft
• Fly Ash Bricks • SPA TMT
• 1' RR Masonry இல்லை
• Roof Beam உட்பட
• GF – 1,410 × ₹2,350 = ₹33.14 லட்சம்
• FF – 1,410 × ₹2,150 = ₹30.32 லட்சம்
• மொத்தம் – ₹63.45 லட்சம்
OPTION 3 – FOR QUOTE COMPARISON
• GF – ₹2,250/sq.ft
• FF – ₹2,050/sq.ft
• Fly Ash Bricks • SPA TMT
• 1' RR Masonry இல்லை
• Roof Beam இல்லை
• GF – 1,410 × ₹2,250 = ₹31.73 லட்சம்
• FF – 1,410 × ₹2,050 = ₹28.91 லட்சம்
• மொத்தம் – ₹60.64 லட்சம்
OPTION 4 – QUOTE COMPARISON ONLY
• GF – ₹2,150/sq.ft
• Fly Ash Bricks • SPA TMT
• 1' RR Masonry இல்லை
• Roof Beam இல்லை
• FF கணக்கில் சேர்க்கப்படவில்லை
👉 குறைந்த Rate மட்டும் பார்த்து Quote-ஐ ஒப்பிடாதீர்கள்.
ஒரே Sq.ft Rate என்றாலும், அதற்குள் கொடுக்கப்படும் Steel, Concrete மற்றும் Structural Components மாறுபடலாம்.
குறிப்பு:
• Foundation, Column, Grade Beam, Roof Beam & Slab – Structural Design-ன்படி.
• Foundation Depth, Soil Condition, Basement Height & Approved Plan ஆகியவற்றைப் பொறுத்து Construction Cost மாறலாம்.
• மேலே உள்ள Rate சுமார் 1,410 Sq.ft G+1 கணக்கிற்கானது.
📲 உங்கள் Plot Details + House Plan இருந்தால் WhatsApp செய்யுங்கள்.
Er. M. Selvaraju, B.E. (Civil)
JK QUALITY HOMES
Perundurai – Erode
📞 72991 23434
#வீடு