Yarn manufacturing

Yarn manufacturing கோபாலகிருஷ்ணன்

15/08/2017
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
15/08/2017

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

20/06/2017
16/02/2017
இப்பக்கத்தை விரும்பும் அனைவருக்கும் நன்றி
16/08/2015

இப்பக்கத்தை விரும்பும் அனைவருக்கும் நன்றி

23/07/2015

WINDING:
_________
the yarn is wound over paper cones to make final package after passing through electronic yarn clearers for removed of any defects the ends are 'spliced' to reduced not less yarns.
கோண்வைண்டிங்க் மெஷின்:
ஸ்பின்னிங்க் மெஷினில் இருந்து வெளிவந்த நூல்கண்டுகளை காகிதக்கோண் அட்டைகளில் குறிப்பிட்ட அளவிற்கு வெட்டியடதைப்போன்று இறுதி உற்பத்தி நிலையாக மாற்றம் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போதைய நவீன தொழில் நுட்ப முறையில் ஆட்டோகோணர்கள் என்ற நவீன உற்பத்தி இயந்திரங்களில் மின்னனு முறையில் சுத்தம் செய்யப்பட்டு முடிச்சுகளில்லாத தரமான நூலாக இணைத்து அனுப்பப்படுகிறது.

23/07/2015

SPINNING:
Ring frame:
the roving bobbins are taken to the ring frames where it is drafted (extended) to the extent of desired level count the spindle along with the ring traveller mounted on a ring imparts the requisite amount of twist in to the yarn the yarn was wound on bobbins and taken to post spinning operations.
ஸ்பின்னிங்க் மெஷின்:
____________________________
ரிங் ஸ்பின்னிங்க்:
சிம்லக்ஸ் மெஷினில் இருந்து வந்த ரோவிங்க் பாபின்களை மெஷினில் போட்டு இழுத்து அரைத்து குறிப்பிட்ட அளவிற்கு முருக்கம் செலுத்தி அதை சுற்றி கெண்டைகளாக மாற்றி அடுத்த கட்ட உற்பத்திக்கு அனுப்பப்படுகிறது.

22/07/2015

SPEED FRAME MACHINE:
________________________
Roving:
slivers are to be thinned out to the level required for the yarn to be spun this process of attenuating the sliver is done in several steps on speed frames while converting sliver in to roving a small amount of twist is also inserted the winding and un winding operations.
சிம்ப்லக்ஸ்:
_______________
ரோவிங்க்:
டிராயிங் மெஷினில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைவர்களை சிம்ப்லக்ஸ் மெஷினில் போட்டு அரைத்து குறைந்த அளவு முருக்கம் கொடுத்து மேலும் கீழுமாக அதனை சுற்றும் படி செய்து உற்பத்தியின் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்யப்படுகிறது.

22/07/2015

DRAWING:
__________
the fibres in the carded sliver are placed in a haphazard fashion and lack uniformity.the carded sliver are processed on the drawing frame they are made uniforming thickness bye the doubling process the fibres get drawn parellel to the axis the sliver bye the drafting process.
டிராயிங் மெஷின்:
______________________
கார்டிங் மெஷினில் இருந்து வரும் பல இழைகழை ஒரே சீராக ஆக்கி இரண்டு பிரிவாக குறைந்த அளவு கனமுடைய சிலைவராக அரைத்து மாற்றப்படுகிறது.

Address

Udumalpet Road , Pollachi
Pollachi
642003

Telephone

+919789775286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarn manufacturing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category