nilamudan_vazhga

nilamudan_vazhga Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from nilamudan_vazhga, Property management company, Pondicherry.

Upcoming 36 Books... Especially for layman 🖤... And completely in layman term 🔥🤙
17/03/2022

Upcoming 36 Books... Especially for layman 🖤... And completely in layman term 🔥🤙

3rd edition of Nilam ungal ethirkalam... Process starts 🤩🤩
26/07/2021

3rd edition of Nilam ungal ethirkalam... Process starts 🤩🤩

06/06/2021
https://youtu.be/74sWz9Dbt6s The Great Trigonometry Survey of India - By paranjothi pandian ...Live is Going come and jo...
25/05/2021

https://youtu.be/74sWz9Dbt6s The Great Trigonometry Survey of India - By paranjothi pandian ...Live is Going come and join to get more knowledge.....you may read many books to get these all information but He is simply telling us in one Live....seriously more informative.🔥🔥🔥

22/05/2021
09/02/2021

கொங்கு பகுதி மக்களுக்கு
நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம்1 மற்றும் பாகம் 2 விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்

இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836,9841665837

01/12/2020

அனைத்து கட்சிகளுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் நில சிக்கல்களை தீர்க்க சொல்லி மனு!!

யூடிஆர், நத்தம், டவுன் சர்வே, சர்ப்லஸ் நில உச்சவரம்பு,யுஎல்டி உச்சவரம்பு,பூமிதானம் பஞ்சம நிலம்,ஒப்படைபட்டா நிலங்கள் போன்ற பல்வேறு நிலங்களில் இருக்கின்ற சிக்கல்களை ஒரு மனுவாக எழுதி ஏற்கெனவே திமுக அமைத்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு அனுப்பி இந்த நில சிக்கல்களை அவர்களுக்கு தெரியபடுத்தி இருந்தோம்.

அதனை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு இருந்தோம். அதனை பார்த்த பலர் பாராட்டியதோடு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அனுப்ப சொல்லி இருந்தார்கள். அதனை தொடர்ந்து அதிமுக காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம், மக்கள் நீதி மய்யம், பாஜக ஆகிய 11 கட்சிகளுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக மக்களின் நிலம் சம்மந்தபட்ட கோரிக்கைகள் அனுப்பி வைக்கபட்டுள்ளது. மேற்கண்ட கட்சிகளின் அலுவலக முகவரிகளை கூகுளில் தேடி எடுத்து அனுப்பி இருக்கிறோம்.

இன்னும் வேறு கட்சிகளுக்கு அனுப்பவும் தயாராக இருக்கிறோம் அதனுடைய தொடர்பு முகவரிகளை வாட்ஸ்அப் செய்தால் அனுப்புகிறோம்.கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சந்திக்க சமூக ஊடக நண்பர்கள் ஏற்பாடு செய்தால் நேரடியாக சந்தித்து பேசி நில சிக்கலை புரிய வைத்து மனு கொடுக்கவும் அறக்கட்டளை சார்பாக தயாராக இருக்கறோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9841665836,9841665837

#தேர்தல் #அறிக்கை #நிலம் #கட்சிகள் #அதிமுக #காங்கிரஸ் #பாஜக #பாமக

28/11/2020

நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம் !!

நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:

1) ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.

2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.

3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.

4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.

5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.

6) மனைபிரிவுகளை உருவாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.

7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.

8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!

9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.

10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்

லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
ஸ்பென்சர் பிளாசா கடை எண்:S133
பேஸ் :3 (ஶ்ரீ மிட்டாய் ஸ்வீட்ஸ் அருகில்)
இரண்டாவது தளம், அண்ணா சாலை, சென்னை:600002

27/11/2020

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன்.

முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை

இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக நன்றி!!

நிலத்தின் பயன் அனைவருக்கும் போய் சேர அரசின் தகவல்கள் தான் மிகவும் முக்கியம் அதன் பிறகு நம்முடைய தொடர் உழைப்பு தொடர் முயற்சி தேவை. நிச்சயம் காரியம் சித்தியாகும்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
www.paranjothipandian

#பூமிதானம் #நிலம் #அறக்கட்டளை
#வினோபாவே #ஏக்கர் #நிலமற்றோர்

Address

Pondicherry

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919841665837

Website

Alerts

Be the first to know and let us send you an email when nilamudan_vazhga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to nilamudan_vazhga:

Share