APS Construction & Builders

APS Construction & Builders We offer a complete package of services. Welcome to APS Construction, 100 % Customer Satisfaction.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இனிமையையும் வாரி வழங்கட்டும்.   ...
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இனிமையையும் வாரி வழங்கட்டும்.

07/04/2026

சிமெண்ட்டில் பிராண்டை விட அதன் தன்மை (Quality & Type) தான் மிகவும் முக்கியம்.

வேகமாக செட் ஆகும் சிமெண்ட்: இது பெரிய கட்டிடங்களுக்குப் பயன்படும். ஆனால் அதிக வெப்பத்தை உருவாக்குவதால், அடிக்கடி தண்ணீர் ஊற்றி பராமரிக்காவிட்டால் சுவர்களில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

உறுதியான சிமெண்ட்: இது மெதுவாக செட் ஆனாலும், நீண்ட காலத்திற்கு மிக உறுதியாக இருக்கும். விரிசல்கள் வராமல் தடுக்க இதுவே சிறந்தது. உங்கள் கனவு இல்லத்தை கட்ட இதையே தேர்ந்தெடுங்கள்!

முக்கிய குறிப்பு: உங்கள் வீடு விரிசல் இல்லாமல் பலமாக இருக்க சரியான ரக சிமெண்ட்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம்!

25/02/2026

🏠 புதிய ப்ராஜெக்ட் அப்டேட்! 🚧

தற்போதைய 600 சதுர அடி வீட்டை 1200 சதுர அடியாக மாற்றுகிறோம்! இதில் முன்புறம் 200 சதுர அடியும், பின்புறம் 400 சதுர அடியும் விரிவுபடுத்தப்படுகிறது. வீட்டின் தரைத்தளம் சாலையை விட பள்ளமாக இருப்பதால், கூரையை இடித்துவிட்டு 2 அடி உயர்த்தி கட்டுகிறோம். மேலும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் மற்றும் டைல்ஸ் வேலைகள் என அனைத்தையும் நாங்களே பொறுப்பேற்று செய்கிறோம்.

உங்கள் வீட்டை புதுப்பிக்க அல்லது புதிய வீடு கட்ட வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ளவும்!

📞 தொடர்புக்கு: 7845077895 | 9150331455

19/02/2026

உங்க வீடு பிரம்மாண்டமா தெரியணுமா? 🏠✨ 10 அடிக்கு பதிலாக 12 அடி Roof height வைப்பதன் நன்மைகளை இந்த வீடியோவில் பாருங்கள்! False ceiling போட்ட பிறகும் உங்களுக்கு விசாலமான இடம் கிடைக்கும்.
​எங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் எங்கே? அடுத்த வீடியோவில் பார்க்கலாம்! 😉

📞 தொடர்புக்கு: 7845077895 / 9150331455

16/02/2026

Building your dream home shouldn't be stressful! 🏗️🧱

​At APS Construction, we handle everything—from the soil test to the final walkthrough. Plus, you get live CCTV access and daily updates right to your phone! 📲👀

💰 Starting at: ₹2500/sq.ft
​Ready to start your project?

📞 Contact Sakthivel: 78450 77895

01/02/2026

“ வலுவான கட்டிடம் strong columnல தான் ஆரம்பிக்கும் 💪🏗️ APS Construction – Quality தான் first!”





16/01/2026

சரியான வளைவு தான், கட்டிடத்தின் பலம்! 💪
APS Construction – Centring rod bending technique, quality & perfection ஒவ்வொரு வேலைலயும்.”






BuildingProcess
ConstructionTechniques

09/01/2026

இன்று Day 2 🏗️
APS Construction site-ல் centre mapping work நடக்குது.
சரியான அளவீடு = வலுவான கட்டிடம் 💪






BuildingProcess
SiteUpdate
OnSiteWork
ConstructionLife

03/01/2026

🏗️ APS Construction
உறுதியான அடித்தளம், நம்பகமான கட்டுமானம் 💪
வீடு, வணிகக் கட்டிடம், Base Mat, Foundation work –
Quality & Commitment தான் எங்களின் அடையாளம் ✔️






CivilEngineering
ConstructionReels
IndianConstruction
BuildersOfIndia
ContractorLife
EngineeringTamil

26/12/2025

“கட்டுமான தரம் தோன்றுவது கலவையிலிருந்து!
APS Construction-ல் தரமான தரை வலிமைக்காக Vibration Machine மூலம் நேர்த்தியான floor mixing.
சரியான கலவை = உறுதியான கட்டிடம். 💪🏽🏗️
APS Construction – தொழில்நுட்பத்துடன் தரத்தை கட்டுகிறோம்.”

CivilWork ConcreteMixing TamilBuilders PondicherryConstruction QualityConstruction ConstructionProcess HomeBuilding ContractorLife SiteWork EngineeringWork

20/12/2025

இது ஒரு புதிய தொடக்கம் 💪
Restyle செய்து, modern look-க்கு மாற்றப்பட்ட
APS Construction-ன் quality work 🏠✨






ModernConstruction
BeforeAndAfter
CivilConstruction
QualityBuild
ConstructionReels
BuilderIndia

21/11/2025

“வீடு கட்டுவது எளிது… பலம் கொடுப்பதே கலை!
APS Construction — உங்கள் கனவுக்கு காலத்தையும் தாங்கும் வலிமை.”

Address

No. 8, 1st Floor, Pruthivi Complex, Karuvadikupam Main Road, Near Muthialpet Clock Tower
Pondicherry
605003

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm
Sunday 10am - 2pm

Alerts

Be the first to know and let us send you an email when APS Construction & Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category