06/08/2023
இந்த பதிவில் உங்கள் நிலத்தின் அ-பதிவேடு ( A-Register Extract )
விவரங்களை ஆன்லைன்னில் எளிமையாக எப்படி எடுப்பது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.உங்கள் மொபைல் மற்றும் பிசியில் உங்களுக்கு விருப்பமான Browser-யை ஒப்பன் செய்வும்.
அதில் A - Register Download என்ற இந்த இணையதளத்தை தேடவும், இல்லை எனில் google சென்று A Register என்று தேடவும், இப்போது வரும் லிங்கில் முதலில் இருக்கும் லிங்கை தேர்வு செய்யவும்.
Read More Click Below
இந்த பதிவில் உங்கள் நிலத்தின் A-Register Extract விவரங்களை ஆன்லைன்னில் எப்படி எடுப்பது என்பதனை பார்ப்போம்.