Ar Razzaq properties

Ar Razzaq properties we are helping for peoples buy a dream properties

30/05/2024
அஸ்ஸலாமு அலைக்கும் புளியங்குடியில் 16*33  மனை அளவுள்ள 1BHK வீடு விற்பனைக்கு உள்ளது தொடர்புக்கு :Er. அபுதாஹிர்+91-9360230...
30/05/2024

அஸ்ஸலாமு அலைக்கும் புளியங்குடியில் 16*33 மனை அளவுள்ள 1BHK வீடு விற்பனைக்கு உள்ளது
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர்
+91-9360230584

25/04/2024

வீட்டுமனை, வீடுகள் என்பது பெரும்பாலோரின் வாழ் நாள் லட்சயமாக உள்ளது....!!!!!!, அதற்காக தன் ஆயுள் முழுவதும் உழைத்த, சேமித்த பணத்தை தனக்கோ, அல்லது தனது வருங்கால தலைமுறையினர்கோ ஒரு ப்ரொபேர்ட்டி யில் முதலீடு செய்வது தொடர்புக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம்...... ஆனால் அதற்கான போதிய விழிப்புணர்வு உள்ளதா என்பது நம்மிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை....
எங்கள் அர் ரஸ்ஸாக் நிறுவனமானது அந்த விழிப்புணர்வை தங்களுக்கு தந்து தங்கள் பட்ஜெட் கு எது சிறந்தது.... எந்த பகுதியில் முதலீடு செய்தால் தங்களுக்கு லாபகரமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது என்பதை கள ஆய்வு செய்து முறையான சேவையினை வாடிக்கையாளற்கு செய்து வருகிறோம்.........
எங்களது நிறுவனம் இந்திய ஒன்றிய அரசின் MSME ஆல் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பதை தங்களுக்கு தெரிய படுத்த கடமை பட்டுள்ளோம்
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர். DCE
+91-8870775122

24/04/2024

பிஸ்மில்லாஹ்......
முக்கிய அறிவிப்பு......DTCP அப்ரூவல் கொண்ட வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது
புளியங்குடி சிந்தாமணி பேருந்து நிலையம் அருகில் சங்கரன் கோவில் வழித்தடத்தில் 4.75 சென்ட் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது
தொடர்புக்கு :
M.அபுதாஹிர். DCE
+91-8870775122

23/04/2024

தங்களது பட்ஜெட் கு ஏற்ப வீடுகள், வீட்டுமனைகள் வாங்க விற்க அணுகவும்......இந்திய ஒன்றிய அரசின் MSME ஆல் அங்கீகரிக்க பட்ட எங்களது அர் ரஸ்ஸாக் ப்ரோபெர்ட்டிஸ் நிறுவனத்தை அணுகவும்......
தொடர்புக்கு :
Er.அபுதாஹிர். DCE
ப்ரொபேர்ட்டி டீலர்
+91-8870775122

#ப்ரொபேர்ட்டி

22/04/2024

பிஸ்மில்லாஹ்.....
புளியங்குடியில் 3BHK & இரண்டு தளம் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர். DCE
+91-8870775122

22/04/2024

பிஸ்மில்லாஹ்......
வீட்டுமனை, வீடுகள், வணிக வாளாகம், விவசாய நிலங்கள் வாங்க, விற்க அணுகுங்கள்......
மேலும் பன்னாட்டு தரத்தில் வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு
இம்மண்ணில் உதயமாகி உள்ள அர் ரஸ்ஸாக்...நிறுவனத்தை அணுகுகங்கள்.........இன்ஷாஅல்லாஹ்
எங்கள் நிறுவனம் இந்திய ஒன்றிய அரசின் அங்கிகாரம் பெற்ற நிறுவனம் என்பதை வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு தெரியப்படுத்த கடமை பட்டுள்ளோம்.......
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர். DCE
+91-8870775122

21/04/2024

வாடிக்கையாளரின் கேள்வி : நாங்கள் ஏன் அர் ரஸ்ஸாக் நிறுவனத்தை கட்டிடங்கள், வீடுகள் கட்ட அணுக வேண்டும்??????????????????
நிறுவனத்தின் பதில் :
எண்ணற்ற முத்தாய்பான காரணங்களில் முதற் காரணம்
ஒவ்வொரு வேலைகளுக்கும் தர சரிபார்பு பட்டியல் ( Quality check list ) தயார் செய்து அதில் உள்ள அனைத்து விஷயங்களும் திருப்த்தியாகும் பட்சத்தில் அடுத்த வேலைகளுக்கான அனுமதி என்பது வழங்கபடும்.......
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர். DCE
+91-8870775122

19/04/2024

Window opening இல் Sill slab Casting செய்வதன் அவசியம்!!!!!!!!!!!

19/04/2024

அல்ஹம்துலில்லாஹ்.....அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் எங்களது அர் ரஸ்ஸாக் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நல்லாதாரவையும் பெற்று தமிழ்நாடு முழுவதும் தனது ப்ரோபெர்ட்டிஸ் டீலிங் தொடர்பான சேவையினை செவ்வென செய்து வருகிறது......
எங்களது அடுத்த முயற்சியாக புளியங்குடியில் ஒப்பந்த அடிப்படையில் நல்ல தரமான முறையிலும் குறித்த நேரத்தில் அனைத்து வகையான கட்டிடங்கள் கட்டி தருகிறோம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.....
தொடர்புக்கு :
Er. அபுதாஹிர். DCE
பில்டிங் காண்ட்ராக்டர், ப்ரொபேர்ட்டி டீலர்
+91-8870775122

Address

15, Jinna Nagar 1st Street
Puliyankudi
627855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Razzaq properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category