Jayarom housing & properties salem

Jayarom housing & properties salem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jayarom housing & properties salem, Real Estate, gorimedu, Salem.

https://youtu.be/4XnGJbY-MEo?si=NYTm837SR4-1bRkkஇந்திய தாய் நாட்டின் மீதும் எங்கள் ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்டீசிஸ்- நி...
16/10/2023

https://youtu.be/4XnGJbY-MEo?si=NYTm837SR4-1bRkk

இந்திய தாய் நாட்டின் மீதும் எங்கள் ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்டீசிஸ்- நிறுவனத்தின் மீதும் அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் இந்திய ராணுவ படை வீரர் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் எங்களது ரோஜா நகரில் அடி நிலம் கிரயம் பெற்று அதற்கான பத்திரத்தை வழங்கிய மகிழ்வான தருணம் தங்களின் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.😊😍💐🍫🔥🙏

இந்திய தாய் நாட்டின் மீதும் எங்கள் ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ்நிறுவனத்தின் மீதும் அளவற்ற மதிப்பும் நம்.....

சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்!ச...
10/10/2023

சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!

வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது.

சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம்.

சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன இந்த கோவிலில் சிறப்பு?

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை . முருகப்பெருமானி டம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம்** உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.**

உங்களுக்கான அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! சொந்த வீட்டை கட்டாமல் முருகப்பெருமானை விடுவதில் லை என்ற ஒரு குறிக்கோளுடன், எம்பெருமானின் திருப்பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள்.
&

https://youtu.be/rNzUrf8GD4M
14/08/2023

https://youtu.be/rNzUrf8GD4M

ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ் -ன் JHP CITY யில் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாஷா சார் அவர்களின் குடு...

https://youtu.be/2AexwhfU2NA
09/07/2023

https://youtu.be/2AexwhfU2NA

சேலம் மாநகரில் சுமார் 7000 க்கும் மேற்பட்ட வீட்டுமனை கிரயங்களையும், சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தந்த...

16/03/2023

ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ் வழங்கும் ரோஜா நகர்
குறைந்த வீட்டு மனைகளே உள்ளது.
விரைவில் முந்துங்கள்.
மேலும் தொடர்புக்கு
9600438888 , 9025351111, 9025807777.

ஜெயராம் ஹவுசிங் &  பிராப்பர்ட்டீஸ்  ராசிபுரம் நகராட்சியில் பெருமையுடன் வழங்கிய ஸ்ரீ அன்பு நகரில் வீடு கட்டுவதற்கான முதற்...
08/12/2022

ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ் ராசிபுரம் நகராட்சியில் பெருமையுடன் வழங்கிய ஸ்ரீ அன்பு நகரில் வீடு கட்டுவதற்கான முதற்கட்டமாக அடி நிலம் கிரயம் பெற்று அதற்கான பத்திரத்தை பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஹரி நாகராஜன்- மனோகரன் சார் அவர்களிடம் வழங்கிய மகிழ்வான தருணம்.
இருப்பதற்க்கோர் ஒரு வீடு அதை கொடுப்பதற்கோ ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ்.

உங்களுக்கான ஒரு சொந்த வீட்டு கனவை நினைவாக்கிட உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
9600438888, 9025351111,
9025807777.

ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ் ராசிபுரம் நகராட்சியில் பெருமையுடன் வழங்கிய ஸ்ரீ அன்பு நகரில் வீடு கட்டுவதற.....

https://youtu.be/LwhonDNjjGc
10/11/2022

https://youtu.be/LwhonDNjjGc

ஜெயராம் ஹவுசிங்& பிராப்பர்ட்டீஸ்- சேலம் அம்மாபேட்டை அருகில் 27 தனி தனி வீடுகள் நமது JHP CITY யில் அமைந்துள்ளது.இதில் ப...

Address

Gorimedu
Salem
636008

Telephone

+919600438888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayarom housing & properties salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category