GSK Real Estate

GSK Real Estate GSK Real Estate

சேலம் கந்தாஸ்ரமம் முருகன் தரிசனம்
17/07/2023

சேலம் கந்தாஸ்ரமம் முருகன் தரிசனம்

02/06/2023

ஆண்கள் ஜாதகத்தில் திருமண யோகம்:
---------------------------------------------------------------------

1). ஜீவகாரகன் குரு நின்ற இடத்திற்கு 2, 12, 7, 5, 9ல் சுக்கிரன் நின்றால் வாலிபத்தில் திருமணம் நடக்கும்.

2). ஜீவகாரகன் குருவிற்கு 2, 12, 7, 5, 9ல் சனி, சுக்கிரன் நின்றால் காலதாமத திருமணம் நடக்கும்.

பெண்கள் ஜாதகத்தில் திருமண யோகம்:
----------------------------------------------------------------------

1). பெண்கள் ஜாதகத்தில் கணவன்காரகனும் திருமணகாரகனுமான செவ்வாய்க்கு 1, 5, 9, 2, 12, 7ல் குரு நின்றால் வாலிபத்தில் திருமணம் நடக்கும்.

2). பெண்கள் ஜாதகத்தில் கணவன்காரகனும் திருமணகாரகனுமான செவ்வாய்க்கு 1, 5, 9, 2, 12, 7ல் சனி நின்றால் காலதாமத திருமணம் நடக்கும்.

சுக்கிரன், சனி, குரு, செவ்வாய் இவை நான்கு கிரகங்களும் வலுவாக அமைந்தால் திருமண வாழ்வு சிறக்கும்.

ஜாதகம் பார்க்க
whatsapp
8122545688

01/05/2023
01/05/2023
01/05/2023

Address

Kitchipalayam
Salem
638015

Telephone

+919976455688

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSK Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GSK Real Estate:

Share

Category