16/04/2025
---
Video Title (in Tamil):
"அருள்மிகு கிருஷ்ணர் நகரம் – உங்கள் வாழ்க்கையின் புனித பக்கம் ஆரம்பமாகும் இடம்!"
---
Voice-over Script (Tamil – 45 seconds):
> "சேலம் மாவட்டம், கீரிப்பட்டி – 799 வீட்டு மனைகளுடன் உலக தரத்தில் கட்டமைக்கப்படும் அருள்மிகு கிருஷ்ணர் நகரம்!"
விநாயகர் பிரதிஷ்டை, நித்திய பூஜை, குழந்தை கிருஷ்ணர் சிலை, பகவத் கீதை ஸ்லோகங்கள் விளக்கங்களுடன் செதுக்கம்!
பூஜை முறை, விரத முறை, திருவிழா முறைகள் பற்றிய அற்புதமான புத்தகம் – இலவசமாக!
இயற்கை எழிலில் உருவான சிலைகள், அழகு & அமைதி கொண்ட சூழ்நிலை – உலக தரத்தில் பாதுகாக்கப்பட்ட அமைப்பு.
சக்தி தரும் சுவையான அன்னதானம், பிரசாத கூடம், குழந்தைகள் விளையாட்டு திடல்கள், ஆன்மீக அறிவியல் மையம் – அனைத்தும் ஒரே இடத்தில்.
இது வீட்டு மனை அல்ல – உங்கள் குடும்பத்தின் ஆனந்த வாழ்க்கைக்கான துவக்கம்!
கோவில் வேலை ஆரம்பித்த உடன் மனை என் மதிப்பு பல மடங்காக உயிரும்.
இங்கு மொத்தம் முப்பத்தி ஏழு ஏக்கர் அதில் நாலு ஏக்கர் ஏற்கனவே பிளாட் அமைந்து டிடிசிபி அப்ரூவ்ட் பெற்று விற்கப்பட்டு விட்டது. மீதி இருக்கும் 33 ஏக்கர் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மற்றும் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் பெற்று பத்திரம் எழுதி தரப்படும். மீதி பணம் கிரகத்தின் போது கட்டினால் போதும் 11 மாதத்தில் கோயில் வேலை மற்றும் அனைத்து வகையான கட்டிடங்களும் கட்டி முடித்து வாடிக்கையாளர்களுக்கு கிரயம் செய்து தரப்படும்.
வாய்ப்பைத் தவிர விடாதீர்கள் கோயிலில் அமைந்த உடன் பல மடங்கு பிளாட்டின் விலை உயரும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் சொந்தங்களுக்காக எதிர்கால சேமிப்பாகும் இந்த மனை.
மொத்தம் 800 மனைகள் அதில் 65 வீட்டு மனைகள் விற்கப்பட்டு விட்டது . 250 வீட்டு மனைகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிளாட்டு விற்கப்பட மாட்டாது கோயில் அமைந்த உடன் விலை ஏற்றி விற்கப்படும்.
தொடர்பு கொள்ள Elite Real Estate and Land Survey
7845788317