16/09/2026
House for Sale: 7448-74-7448
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இல் இருந்து எருமாபாளையம் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் செல்லக்குட்டி காடு பகுதியில் 700 சதுர அடி கொண்ட கிழக்கு திசை வீடு விற்பனைக்கு வந்துள்ளது மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்
Salem Real-Estate Company