IDAM 360

IDAM 360 🏡 நிலம் | வீடு | கடை | தோட்டம்
🔄 வாங்க • விற்க • வாடகை • ஒத்தி
📍 IDAM 360 – Property Management, Sivakasi
DM for best deals!

16/04/2026

🏠 To Let / For Sale board வச்சுட்டு இன்னும் wait பண்ணுறீங்களா? ⏳

வீடு 🏡 | கடை 🏪 | Office 🏢 | நிலம் 🌱

Sale / Buy / Rent — எதுவாக இருந்தாலும்
IDAM 360 உங்களுக்கு சரியான solution! 💼

✅ Buyers & Tenants connect
✅ Safe deal
✅ Regular income support

⏳ Wait வேண்டாம்… Income start பண்ணுங்க!

📞 8248507084

11/04/2026

வெளிநாட்டில இருந்தாலும்… 🌍
சிவகாசில இருந்தாலும்… 🏠
உங்க property-ஐ manage பண்ண நேரம் இல்லையா? ⏳

கவலை வேண்டாம்!
IDAM 360 உங்களுக்காக இருக்கு 💼✨

✔️ Verified tenants
✔️ சரியான வாடகை
✔️ Maintenance + Rent collection full responsibility

நீங்க எங்க இருந்தாலும்…
உங்க property-ல இருந்து Regular income 💰 + Zero tension 😌

📞 இப்போவே contact பண்ணுங்க: 8248507084

🏡 உங்கள் Property இருக்கிறது…ஆனா அதே நேரத்தில் வருமானம் தருதா? 💰IDAM 360 உடன் உங்கள் property மூலம் 📈 Permanent Revenue ...
09/04/2026

🏡 உங்கள் Property இருக்கிறது…
ஆனா அதே நேரத்தில் வருமானம் தருதா? 💰

IDAM 360 உடன் உங்கள் property மூலம்
📈 Permanent Revenue Source ஆக மாற்றுங்கள்!

✔️ வீடு | நிலம் | கடை | தோட்டம்
✔️ வாங்க • விற்க • வாடகை • ஒத்தி
✔️ முழுமையான Property Management

🤝 நம்பிக்கையான சேவை | அதிக வருமானம்

📞 Contact Now: 8248507084

பண்னை நிலம் வாங்க சரியான நிலம்..சிவகாசி ஆலங்குளம் அருகில் T.கரிசல் குளம் என்ற ஊரின் ரோட்டடி பண்ணை நிலம் 2.60 ஏக்கர் நல்ல...
11/07/2022

பண்னை நிலம் வாங்க சரியான நிலம்..
சிவகாசி ஆலங்குளம் அருகில் T.கரிசல் குளம் என்ற ஊரின் ரோட்டடி பண்ணை நிலம் 2.60 ஏக்கர் நல்ல‌ தண்ணீர் கிணறு 280 கொய்யாமரம் பழம் பறிக்கும் பருவத்தில் சுற்றிலும் செவ்விளநீர் தென்னை மரம் மற்றும் காய்கறிகள் பயிரிட தனியிடம் என அழகான சூழ்நிலையில்....

உரிமையாளர் நேரடி தொடர்பு எண்.. 82485 07084

பண்னை நிலம் வாங்க சரியான நிலம்..சிவகாசி ஆலங்குளம் அருகில் T.கரிசல் குளம் என்ற ஊரின் ரோட்டடி பண்ணை நிலம் 2.60 ஏக்கர் சொட்...
11/07/2022

பண்னை நிலம் வாங்க சரியான நிலம்..
சிவகாசி ஆலங்குளம் அருகில் T.கரிசல் குளம் என்ற ஊரின் ரோட்டடி பண்ணை நிலம் 2.60 ஏக்கர் சொட்டு நீர் பாசனம்.. நல்ல‌ தண்ணீர் கிணறு 280 கொய்யாமரம் பழம் பறிக்கும் பருவத்தில் சுற்றிலும் செவ்விளநீர் தென்னை மரம் மற்றும் காய்கறிகள் பயிரிட தனியிடம் என அழகான சூழ்நிலையில்....

உரிமையாளர் நேரடி தொடர்பு எண்.. 82485 07084

200 குழி  DTCP Approval பிளாட்  விற்பனைக்கு...🛣 சிவகாசி பாரைப்பட்டி ஊருக்குள்🛣🚦💁200 குழி இடம் ....💯% உடனடி கிரையம் செய்த...
11/02/2022

200 குழி DTCP Approval பிளாட் விற்பனைக்கு...

🛣 சிவகாசி பாரைப்பட்டி ஊருக்குள்🛣🚦

💁200 குழி இடம் ....

💯% உடனடி கிரையம் செய்து தரப்படும்..

👍சுற்றிலும் அதிக வீடுகள் உள்ளது...

👍உடனே வீடுகட்டி குடியேரலாம்...

👍 இரண்டு பக்கம் ரோட்டுடன் கூடிய பிளாட்

💧 🔌💡மின்சார வசதி அருகில் அமைக்கப்பட்டுள்ளது..

💁மேலும் தொடர்புக்கு:-
📱6383 034 153📱


அனைவருக்கும் வணக்கம்....எங்கள் நிறுவனத்திற்கு இடம் சார்ந்த புரோக்கர்கள் மற்றும் புரமோட்டர்ஸ்கள் வரவேற்கிறோம்...இந்தக் Wh...
05/02/2022

அனைவருக்கும் வணக்கம்....
எங்கள் நிறுவனத்திற்கு இடம் சார்ந்த புரோக்கர்கள் மற்றும் புரமோட்டர்ஸ்கள் வரவேற்கிறோம்...
இந்தக் WhatsApp குழுவானது எங்கள் நிறுவனத்திடம் இருக்கும் வாடிக்கையாளர்களின் நிலம்/இடம்/தோட்டம்/தேவை குறித்து இந்த தளத்தில் பதிவிடுகிறோம்..
அது உங்களைச் சார்ந்த நபர்களின்
நிலத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நாம் ஆற்றும் பணிக்கு இது ஒரு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றோம்...
உங்களால் எங்களுக்கு பயன்.... எங்களால் உங்களுக்கு பயன்...
என்ற சமவாய்ப்பு சிந்தனையோடு இதனை வழி நடத்திச் செல்லலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்...

தங்களுடைய மேலான ஒத்துழைப்பை நல்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்...

நன்றி..,.

WhatsApp Group Invite

02/02/2022

Address

Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when IDAM 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share