07/12/2022
இனிய மதியம் நண்பர்களே., எங்கள் வாடிக்கையாளருக்கு விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலம் சாலை வழியுடன் கூடிய விவசாய நிலம் தேவை, ஸ்ரீவில்லிபுத்தூர், எரிச்சாநத்தம், மல்லி, வத்திராப் ரோடு, சிவகாசி - விருதுநகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் நிலம் இருந்தால், தயவுசெய்து தகவல் தெரிவிக்கவும். நன்றி.,