27/09/2021
தாத்தா ரெட்டைமலலை சீனிவாசன் 77 ஆம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மலர்த்தூவி மரியாதையை செய்யப்பட்டது. பள்ளி மாணவ மாணவியருக்கு இலக்கிய போட்டி நடைபெற்றது. 19.09.2021 அன்று வித்யாலயா பள்ளியில் திருவில்லிபுத்தூர் வைத்து நடை பெற்றது