13/06/2021
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் அண்ணா நகர் செல்லும் வழியில் 20 செண்ட் வீட்டு மணை விற்பனைக்கு உள்ளது..
🏠சுற்றிலும் குடியிருப்புகள்
🏢அரசு அலுவலகங்கள் (சார்பதிவாளர் அலுவலகம், ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் மிக அருகாமையில்)
🛣தென்காசி-நெல்லை மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில்
🏥புகழ் பெற்ற மருத்துவமனைக்கு மிக அருகாமையில்
🚌பேருந்து நிலையம் 1/2 கி மீட்டர் தொலைவில்
🚒தீயனைப்பு நிலையம் மிக அருகாமையில்
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
ந.விஜயன்
ஸ்ரீலட்சுமி அசோசியேட்ஸ்,
🍎9994703055