05/08/2013
திருநெல்வேலி பழையபேட்டை-காந்திநகருக்கு மேற்கே 1கி.மீட்டரில் மாநகராட்சி வார்டு எண். 50 ல் மிகக்குறைந்த விலையில் வீட்டுமனைகள்:
ஒரு செண்டின் தற்போதைய விற்பனை விலை ரூ. 30000/- மட்டுமே.
ஒரு பிளாட்டின் தற்போதைய விற்பனை விலை ரூ. 67500/- மட்டுமே.
இந்த அதிரடி விலையில் 6 பிளாட்டுகள் மட்டுமே விற்பனை.
பிளாட்டின் அளவு: 2.25 (ரோடு நீங்கலாக)
தெரு அளவு: 23 அடி.
மனைப்பிரிவின் பெயர்: KSR - நகர்.
மொத்த மனைகளின் எண்ணிக்கை: 34
விற்பனை ஆனது: 16
மீதம் உள்ளது: 18
அரசு வழிகாட்டு மதிப்பு செண்டுக்கு ரூ. 50220/-
(மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இதுபோன்ற மிகக்குறைந்த விலையில் கிடைப்பது அரிதிலும் அரிது. எனவே, இது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக இருக்கும்)
இந்நகரை சுற்றிலுமுள்ளவைகள்:
1. இந்த மனைப்பிரிவைச் சுற்றிலும் பழைய பிளாட்டுகள் நிறைந்துள்ளன.
2. 1கி.மீட்டருக்குள் காந்திநகர் வீடுகள்.
3. அனைத்திந்திய வானொலி நிலையம்
4. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
5. ராணி-அண்ணா மகளிர் கலைக்கல்லூரி
6. தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிப் பண்ணைகள்
7. VGP யுனிட்டிசிட்டி
8. யுனிவர்சிட்டி நகர் பிளாட்டுகள்
9. தென்காசி மார்க்க பிரதான சாலை
10. மிக விரைவில் தாளையூத்து - சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை - அம்பை சாலை - பொன்னாக்குடி நான்குவழி சாலைக்கான இனைப்புச்சாலை.
11. பாளை-வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் போன்று தென்காசி, சங்கரன்கோவில், அம்பை மார்க்க சாலைகளுக்கான பேரூந்து நிலையம் மிக அருகில், மிக விரைவில்...
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்:
S. நாகராஜன்
ரால்ஸ்டன் புரமோட்டர்ஸ், 72/37B2, மதுரை ரோடு, தென்காசி - 627811.
செல்: 09025274074, 9543499219
இணையதளம்: www.rpreals.com
மின்னஞ்சல்: [email protected]