LMR Property & Developers

LMR Property & Developers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LMR Property & Developers, Property management company, LMR properties Durai Nagar Valllam Aalakudi Road, Vallam vadakku shethy Thanjavurnj Taluk, Thanjavur.

🔑 Finding Your Dream Home & Property Solutions
💼 Residential | Commercial | Investment Properties
📍 Prime Location | Easy Connectivity
📝 Transparent Documentation
🕒 Flexible Payment Plan

24/12/2024

💥𝐌𝐞𝐫𝐫𝐲 𝐂𝐡𝐫𝐢𝐬𝐭𝐦𝐚𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐋𝐌𝐑 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫𝐬!🌲

The LMR Developers team wishes you a Merry Christmas filled with love, laughter, and moments of joy.

As we celebrate the season of giving, we are grateful for the trust and support you’ve shown us throughout the year. May this holiday season bring you peace, happiness, and the fulfilment of all your dreams.🎯

💥மனை வாங்கினால் உங்கள் பிள்ளைகளின் கல்வி பற்றி பயம் இல்லை…..!🎯ஆச்சரியமா இருக்கா….?🧐 ஆமாங்க நம்ம தஞ்சாவூர் வல்லம் வடக்குச...
13/12/2024

💥மனை வாங்கினால் உங்கள் பிள்ளைகளின் கல்வி பற்றி பயம் இல்லை…..!🎯

ஆச்சரியமா இருக்கா….?🧐
ஆமாங்க நம்ம தஞ்சாவூர் வல்லம் வடக்குசேத்திக்கு வாங்க உங்களுக்காக பல ஆச்சரியங்கள் காத்துக்கிட்டு இருக்கு…..!👍

மனையின் மிக அருகிலேயே,
✅ ரம்யா சத்யாநாரயணன் பள்ளி
✅ PRIST University
✅ தஞ்சை பேருந்து நிலையம் 15 நிமிட தூரத்தில்
✅ தஞ்சை இரயில் நிலையம் மிக அருகில்

இப்படி பல வசதிகள் உள்ள Plot-aa Miss பண்ணிடாதீங்க….உடனே புக் பண்ணுங்க புது வருடத்தை உங்களின் சொந்த இடத்தோடு கொண்டாடுங்கள்....!💥

மேலும் விபரங்களுக்கு:
📞98948 61701

09/12/2024

கடன் இல்லை…! EMI இல்லை….! ஆனால் உங்க பேர்ல மனை வாங்கலாம்….!🎯

ஏன்னா மனையின் விலை ரூ3.85 லட்சம் மட்டுமே….!💥

கனவில்லை நிஜம்தான்….!நீங்க தஞ்சாவூர் பக்கத்தில மனை வாங்கனுமா…..?

உடனே நம்ம தஞ்சாவூர் வல்லம் வடக்குசேத்தி துரை நகர்க்கு வாங்க…..! உங்களுக்கு ஏத்த மனையை உடனே புக் பண்ணுங்க…..👍

Why Durai Nagar?
✅SASTRA,PRIST, Colleges are very near
✅Thanjavur Bus Stand and Railway Station within 15 Minutes
✅Near to Ramya Sathyanathan CBSE School

இப்படி பல வசதிகள் உள்ள Plot-aa Miss பண்ணிடாதீங்க….உடனே புக் பண்ணுங்க....!

மேலும் விபரங்களுக்கு:
📞98948 61701

💥இன்றைய முதலீடு நாளைய பாதுகாப்பு….! 🎯அப்படி ஒரு பாதுகாப்பான முதலீடே நம் வல்லம் வடக்குசேத்தியில் உள்ள துரை நகர் மனைகள்….!...
04/12/2024

💥இன்றைய முதலீடு நாளைய பாதுகாப்பு….! 🎯

அப்படி ஒரு பாதுகாப்பான முதலீடே நம் வல்லம் வடக்குசேத்தியில் உள்ள துரை நகர் மனைகள்….!💥

மனையின் சிறப்பு அம்சங்கள்;

✅மனையின் விலை ரூ3.85 லட்சம் மட்டுமே
✅PRIST University மிக அருகில்
✅தஞ்சை பேருந்து மற்றும் இரயில் நிலையம் 15 நிமிட தூரத்தில்
✅இன்றே முன்பதிவு செய்யுங்கள் உங்கள் எதிர்காலத்தை காத்திடுங்கள்….

மேலும் விபரங்களுக்கு:
📞98948 61701

💥𝐁𝐞𝐬𝐭 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐅𝐨𝐫 𝐲𝐨𝐮𝐫 𝐃𝐫𝐞𝐚𝐦𝐬 𝐚𝐧𝐝 𝐋𝐢𝐟𝐞…..!𝐒𝐭𝐚𝐫𝐭𝐢𝐧𝐠 𝐏𝐫𝐢𝐜𝐞 𝐉𝐮𝐬𝐭 𝐑𝐬.𝟑.𝟖𝟓𝐋 𝐎𝐧𝐥𝐲….!✨இப்போ வாங்கலனா….? வேற எப்போ வாங்குவீங்...
29/11/2024

💥𝐁𝐞𝐬𝐭 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐅𝐨𝐫 𝐲𝐨𝐮𝐫 𝐃𝐫𝐞𝐚𝐦𝐬 𝐚𝐧𝐝 𝐋𝐢𝐟𝐞…..!𝐒𝐭𝐚𝐫𝐭𝐢𝐧𝐠 𝐏𝐫𝐢𝐜𝐞 𝐉𝐮𝐬𝐭 𝐑𝐬.𝟑.𝟖𝟓𝐋 𝐎𝐧𝐥𝐲….!✨

இப்போ வாங்கலனா….? வேற எப்போ வாங்குவீங்க….!🎯

இந்த Budget-la தஞ்சாவூர் பேருந்து நிலையத்தின் மிக அருகில் மனை மறுபடியும் அமையுமா…..?

உடனே நம்ம தஞ்சாவூர் வல்லம் வடக்குசேத்திக்கு வாங்க…..!
✅PRIST University மிக அருகில்
✅தஞ்சை பேருந்து நிலையம் 15 நிமிட தூரத்தில்
✅தஞ்சை இரயில் நிலையம் மிக அருகில்

இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கு. உங்களுக்கு ஏத்த மனையை உடனே புக் பண்ணுங்க….

மேலும் விபரங்களுக்கு:
📞98948 61701

🏘அழகான வீடு கட்ட அழகான மனை மிக மிக அவசியம்…..!💥அப்படி அழகான மனை எங்க இருக்கு…?🧐உடனே தஞ்சாவூர் வல்லம் துரை நகர் வாங்க….! ...
21/11/2024

🏘அழகான வீடு கட்ட அழகான மனை மிக மிக அவசியம்…..!💥

அப்படி அழகான மனை எங்க இருக்கு…?🧐

உடனே தஞ்சாவூர் வல்லம் துரை நகர் வாங்க….! உங்க மனசுக்கு புடிச்ச மனையை பார்த்துட்டு உடனே புக் பண்ணிட்டுதான் போவீங்க….!

✅மனையின் விலை ரூ3.85 லட்சம் மட்டுமே
✅PRIST University மிக அருகில்
✅தஞ்சை பேருந்து மற்றும் இரயில் நிலையம் 15 நிமிட தூரத்தில்

இப்படி பல வசதிகள் உள்ள Plot-aa Miss பண்ணிடாதீங்க அப்புறம் Feel பண்ணுவீங்க….

மேலும் விபரங்களுக்கு:
📞98948 61701

🧐நம்ப முடியலயா…..? ✨ஆமாங்க துரை நகரில் மனையின் விலை ரூ 3.85/-* லட்சம் மட்டுமே…..!🎯சத்தமில்லாமல் அமைதியான ஒரு life தஞ்சாவ...
18/11/2024

🧐நம்ப முடியலயா…..? ✨

ஆமாங்க துரை நகரில் மனையின் விலை ரூ 3.85/-* லட்சம் மட்டுமே…..!🎯

சத்தமில்லாமல் அமைதியான ஒரு life தஞ்சாவூர் பக்கத்திலே மனை வாங்கி வீடு கட்டி வாழ வேண்டுமா…. உங்களுக்கான Plot Ready-aa இருக்கு….!👍

உடனே நம்ம தஞ்சாவூர் வல்லம் வடக்குசேத்திக்கு வாங்க…..! உங்களுக்கு ஏத்த மனையை உடனே புக் பண்ணுங்க…..

மேலும் விபரங்களுக்கு:
📞94881 10701

Address

LMR Properties Durai Nagar Valllam Aalakudi Road, Vallam Vadakku Shethy Thanjavurnj Taluk
Thanjavur
613403

Website

Alerts

Be the first to know and let us send you an email when LMR Property & Developers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share