SRE Promoters

SRE Promoters Here we support you to Sell or Buy a Property with complete document verification and guidance about the property.

03/05/2026
 சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சர்விஸ் ரோட்டின் மீது..MACS Petrol Bunk அருகில் ...1 சதுர அடி ரூ.3,999 மட்டுமே......
03/05/2025


சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சர்விஸ் ரோட்டின் மீது..
MACS Petrol Bunk அருகில் ...1 சதுர அடி ரூ.3,999 மட்டுமே...
Location : Sattur,
Total Sale area only one Plot total 960 Sq.ft (40*24)
South, North & East Facing On Road Plot
Layout Attached in Image.
Furthermore, details Contact / WhatsApp 096295 29221

நிலத்தின் சர்வே எண்ணை உள்ளிட்டால்1.வில்லங்கசான்று2.பட்டா3.அடங்கள் சிட்டா4.FMB5.Court case6.Water charge 7.Property Tax8....
19/10/2024

நிலத்தின் சர்வே எண்ணை உள்ளிட்டால்
1.வில்லங்கசான்று
2.பட்டா
3.அடங்கள் சிட்டா
4.FMB
5.Court case
6.Water charge
7.Property Tax
8.TNEB
அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் www.clips.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.
இதனால்
ஒரு வீடு கிரயம் பெறுகிறார்கள் என்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தே
வருவாய் துறை
மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி பேருராட்சி வீட்டு வரி தண்ணீர் வரி பெயர் மாற்றம்
மின் இணைப்பு பெயர் மாற்றம் பெற முடியும்.

 #பட்டா ( ) தொடர்பான முக்கிய  #தீர்ப்புகள்  :-1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வரு...
28/09/2024

#பட்டா ( ) தொடர்பான முக்கிய #தீர்ப்புகள் :-

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018

W. P. No - 491/2012, dt - 4.6.2014

W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால் அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாக கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த்துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012

S. A. No - 1715/1989, dt - 25.6.2002

W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005

DT - 4.11.2013

A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)

The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.

W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய தாசில்தாருக்கே ( ) அதிகாரம் உண்டு. வருவாய் கோட்டாட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது. கோட்டாட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs (2012 - 3 - CTC - 823)

அம்சவேணி Vs மதுரை. W. P No - 16294/2012

12/08/2024
02/08/2024
 உடனடி பதிவிற்கு அரை பவுண் தங்கம் (4 கிராம் ) இலவசம் ....இன்றே... துவங்குங்கள் உங்கள் கனவு இல்லத்திற்கான முதலீட்டை .... ...
09/04/2024


உடனடி பதிவிற்கு அரை பவுண் தங்கம் (4 கிராம் ) இலவசம் ....
இன்றே... துவங்குங்கள் உங்கள் கனவு இல்லத்திற்கான முதலீட்டை .... 1 சென்ட் ரூ.1,15,000 முதல்..
Location : Sattur, Near SRNM Arts and Science College
Just 5 minutes to reach Sattur Town
Total Sale area 3 plots only
South Facing Plot
Layout Attached in Image.
Furthermore, details Contact / WhatsApp 96295 29221
NEAR BY AMENITIES
* Fast Growing Area
* SRNM Arts And Science College
* DSP Vfs editing company
* Sun India Public School (CBSE School)
* SaiBaba Temple
* Peaceful Location
* Good Borewell water

22/10/2023

Address

தேனி
Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRE Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share