13/11/2021
party
#வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு🇪🇸🇪🇸🇪🇸
தஞ்சையிலிருந்து தரணியை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் 1036 சதய விழாவை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில நிறுவனத் தலைவர் திரு அண்ணா சரவணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த தருணம்