Trichy Properties Buy and Sale

Trichy Properties Buy and Sale Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trichy Properties Buy and Sale, Real Estate, tamilnadu, Tiruchirappalli.

This page of ours We have created this page to buy quality excellent value assets to buy the best properties in Trichy district where dear customers can grow so we ask dear customers to support our this page.

அன்பு நண்பர்களே நம்முடைய இந்த பக்கத்தை தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள் இந்தப் பக்கத்தை லைக் பண்ணுங்க மற்றும் இணைந்...
04/07/2021

அன்பு நண்பர்களே நம்முடைய இந்த பக்கத்தை தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள் இந்தப் பக்கத்தை லைக் பண்ணுங்க மற்றும் இணைந்து கொள்ளுங்கள்

16/06/2021

ELITE HOUSING AND PROPERTIES
திருச்சியில் புதிய உதயம் ELITE ஹவுசிங் அண்ட் புரோபர்டீஸ்
எலைட் யோகம் நகர்
CONTAT : 9488311639
DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகள் உங்கள் திருச்சியில் அறிமுகம் மிகவும் குறைந்த விலையில் ELITE ஹவுசிங் அண்ட் புரோபர்டீஸ் உங்களுக்கு அறிமுகம் செய்கிறது.
பேங்க் லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

நமது மனையின் சிறப்பு அம்சங்கள்
திருச்சி துறையூர் மாநில நெடுஞ்சாலையில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
மண் வளம் நிறைந்த இடத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மனைப்பிரிவில் சுத்தமான குடிநீர் வசதி உள்ளது.
மிக அருகில் கடைவீதி பேருந்து நிறுத்தம் குடியிருப்புகள் மற்றும் வங்கி ஏடிஎம் ஆகியவை அமைந்துள்ளன.
மனைப் பிரிவில் பிரதான சாலை 33,30 அடிக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மனைப்பிரிவை சுற்றிலும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் போக்குவரத்து வசதி நிறைந்த பகுதி.
அருகில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது, நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான ARCH மற்றும் GATE அமைக்கப்பட்டுள்ளது.
மனைபிரிவுக்கு 24 மணி நேர பாதுகாவலர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவை சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு அழகிய மரங்கள் நட்டு வளர்க்கப்படும்.
சுகாதாரமான காற்றோட்ட வசதி மின்சார வசதி ஆகியவை உள்ளன.
மிக குறைந்த விலையில் 30 தனி வீடுகள் அணையை இருக்கிறது.
வாஸ்து முறைப்படி DTCP வரன்முறைப்படியும் அமையப் பெற்ற வீட்டுமனைகள்.

நமது மனை பிரிவுகளை பார்வையிட வாடிக்கையாளர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
SITE VISIT TIME : 10AM TO 5PM.
CONTAT : 9488311639

Address

Tamilnadu
Tiruchirappalli
620002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Properties Buy and Sale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category