22/11/2025
சென்னை, பெரம்பூர் பகுதியில் ஒரு அழகான 2 BHK ரெஸிடென்ஷியல் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளது!
இந்த வீடு உங்கள் குடும்பத்துக்கு சரியான தேர்வு!
Sembium, Kennady Square, First South Street-ல் அமைந்திருக்கிறது,
Sri Sai Flats – Second Floor-ல் அமைந்த இந்த வீடு, அமைதியான சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, மற்றும் தினசரி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் இருக்கிறது.
கட்டிட பரப்பு – 852 சதுர அடிகள்.
UDS: 329 சதுர அடிகள், பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு பெரிய பலன்.
விசாலமான ஹால், நல்ல காற்றோட்டம் உள்ள படுக்கையறைகள், பயனுள்ள சமையலறை, மற்றும் குடும்பத்துக்கு தேவையான அமைதியான சூழல்.
வீடு வாங்கி உடனே குடியேறலாம்!
கார் பார்கிங் வசதி உள்ளது, நல்ல தண்ணீர் வசதி, முழுக்க ரெசிடென்ஷியல் ஏரியா, அமைதியான சூழல், குடும்ப வாழ்வுக்கு சரியான இடம்.
இந்த அழகான வீட்டின் விலை ரூபாய். 45 லட்சத்தி 50 ஆயிரம் மட்டுமே!
அருகில் பள்ளிகள், மார்க்கெட்டுகள் பஸ் வசதிகள் — அனைத்தும் மிக அருகில் உள்ளது.
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
For more details contact
Mr.Sathish
9363958655
Spm properties