MM Real Estate

MM Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MM Real Estate, Real Estate, Tiruchirappalli.

திருச்சி டு மதுரை  ரோடு நேஷனல் ஹைவேயில் கல்லுப்பட்டி இந்த இடம் உள்ளது  👉ரோடு பேஸ்  78 அடி அகலம் 👉நீளம் 103 அடி👉 மொத்தம் ...
28/03/2023

திருச்சி டு மதுரை ரோடு நேஷனல் ஹைவேயில் கல்லுப்பட்டி இந்த இடம் உள்ளது 👉ரோடு பேஸ் 78 அடி அகலம் 👉நீளம் 103 அடி👉 மொத்தம் 8,034 சதுர அடி இடம் அதில் 4000 சதுர அடி இடத்தில் சீட்டால் போடப்பட்ட ஹோட்டல் மேலும் காலியாக 4034 சதுர அடி இடமும் உள்ளது சாய்பாபா கோயில் எதிர்புறம் இந்த இடம் 👉டெம்பிள் கோவை ஆர்யாஸ் என்று ஹோட்டல் பெயர் ஓடிக்கொண்டிருந்த ஹோட்டல் அப்படியே விற்பனைக்கு வந்துள்ளது யாராவது வாங்க விருப்பம் இருந்தால் சொல்லவும் ரேட் அனுசரிச்சு தரப்படும் இந்த ஓட்டல் விற்பனை செய்வதற்கு காரணம் சென்னையில் வேறொரு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ள நாள் இந்த இடத்தை விட்டு அந்த வீட்டை பாத்திரம் செய்ய வேண்டும் காலங்கள் கம்மியாக உள்ளதால் இந்த முடிவு👉 இந்த ஹோட்டல் விலை 53 லட்சம் 8270719092

03/06/2022

காலி மனைக்கு முதலீடு செய்து ஒரே வருடத்தில் பல மடங்கு லாபம் பெற உங்களை அன்போடு அழைக்கிறோம் , ( *கார்மேல் கார்டன்ஸ்,DTCP மனை)👉 திருச்சியிலிருந்து 17 கிலோமீட்டர் பாத்திமா நகர்👈DTCP மனை **ஒரு சதுர அடி ₹,449 பத்திரம் பதிவு இலவசம்*****👉 வரும் 30 ,12,2021, தேதி அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய பஸ் நிலையமாக 115 ஏக்கரில். ₹,450 கோடி செலவில் பஞ்சப்பூரில் அமையவிருக்கும் புதிய பஸ் நிலையம்'* (அடிக்கல் ) ஒரு நல்ல ஆஃபர் இடத்தை பார்த்துவர கார் பயணம் இலவசம் 8270719092

25/02/2022

📞8270719092 திருச்சி திருவெறும்பூர் அருகில் 2200 சதுர அடி இடம் அதில் 24 சதுரத்தில் 5 புது வீடு (6EB உள்ளது) வீடு கட்டும் வருடம் 2018 👉₹,20 ஆயிரம் வாடகை வருது ஆட்டோமேட்டிக் போர் 2 காவேரி வாட்டர் உள்ளது இந்த அழகான வீடு ₹, 40 லட்சம்

25/02/2022

திருச்சி பால் பண்ணை SIT காலேஜ் அருகில் 2,000 சதுர அடி இடம் DTCP அதில் 14 சதுரத்தில் வீடு, இரண்டு பெட்ரூம், வடக்கு பார்த்த வாசல், 30 அடி ரோடு. போர் வாட்டர் உள்ளது. இந்த வீடு ₹,62 லட்சம் 📞8270719092

Address

Tiruchirappalli
620010

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category