Trichy City properties & investment

Trichy City properties & investment DTCP & RERA Approved Plots in Trichy
Prime Locations | Bank Loan Available
Site Visit Assistance | Secure Investment

📢 சென்னை–திருச்சி இடையே 3 மணி நேர பயணம்..! 🚗💨இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சென்னை–திருச்சி இடையே 300 கி.மீ. நீள...
03/07/2026

📢 சென்னை–திருச்சி இடையே 3 மணி நேர பயணம்..! 🚗💨

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சென்னை–திருச்சி இடையே 300 கி.மீ. நீளமுள்ள புதிய Greenfield Expressway திட்டப் பணிகளை தொடங்கியுள்ளது.

✅ மொத்த திட்ட மதிப்பு – ₹20,000 கோடி ✅ 6 வழிச்சாலை (Access Controlled Expressway) ✅ அதிகபட்ச வேகம் – 120 கி.மீ./மணி ✅ 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் ✅ புதிய காவிரி பாலமும் அமைக்கப்படும்
தற்போது சென்னை–திருச்சி பயணத்திற்கு 5–6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த திட்டம் நிறைவடைந்த பிறகு வெறும் 3 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு முழுவீச்சில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்.
தமிழகத்தின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இந்த திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 🚗🛣️

27/06/2026

💯

🔥 திருச்சி மக்களே... புதிய ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையத்திற்கு தயாராகுங்கள்! 🔥G-Corner அருகே பிரம்மாண்டமாக உருவாகி...
22/06/2026

🔥 திருச்சி மக்களே... புதிய ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையத்திற்கு தயாராகுங்கள்! 🔥

G-Corner அருகே பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய வர்த்தக வளாகத்தில்:

🛍️ The Chennai Silks (2வது கிளை)
💎 Shree Kumaran Thangamaligai (2வது கிளை)
🏨 ITC Fortune Hotel
🍽️ Shree Sangeethas Veg Restaurant (7வது கிளை)
🍬 Shree Annapoorna Sweets & Snacks (2வது கிளை)

🚗 3.17 லட்சம் சதுர அடி பரப்பளவு
🚘 இரட்டை அடித்தள (Double Basement) கார் பார்க்கிங் வசதி

திருச்சியின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மைல்கல்!
வணிகம், ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கு அனைத்தும் ஒரே இடத்தில் விரைவில்...

திருச்சியின் வளர்ச்சியில் புதிய மைல்கல்! 🚀திருவெறும்பூரில் 148.9 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பேட்டை அதிகாரப்பூர...
11/06/2026

திருச்சியின் வளர்ச்சியில் புதிய மைல்கல்! 🚀

திருவெறும்பூரில் 148.9 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பேட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் அகாடமி அருகே அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டை, பொறியியல் துறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

✅ 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்
✅ தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளை SIPCOT வழங்கும்
✅ திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தூரம்
✅ BHEL, OFT, HEPF மற்றும் பல பொறியியல் நிறுவனங்களுக்கு அருகாமை
✅ 5,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு
இந்த புதிய SIPCOT தொழிற்பேட்டை, திருச்சி - தஞ்சாவூர் - புதுக்கோட்டை பகுதியின் தொழில் மற்றும் நில மதிப்பு வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
📈 தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் இடங்களில் நில முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை தரும்.

05/06/2026

🏡 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயர்தர வீட்டுமனைகள்! 🏡

📍 இடம்: No.1 டோல்கேட், சில்வர் லைன் மருத்துவமனை அருகில்
✅ DTCP & RERA Approved
✅ Gated Community Premium Villa Plots
✅ அகலமான தார்ச்சாலை & சிறந்த உள்கட்டமைப்பு
✅ குழந்தைகள் விளையாட்டு பூங்கா
✅ பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதி
✅ முதலீட்டிற்கும், வீடு கட்டுவதற்கும் சிறந்த தேர்வு

🔥 Launching Offer Price: ₹3300 – ₹3400 / சதுர அடி

இன்றே உங்கள் மனையை முன்பதிவு செய்து நாளைய மதிப்புயர்வை உறுதி செய்யுங்கள்!

📞 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 7010852134



















திருச்சியைச் சேர்ந்த Alam Shelter நிறுவனம், சென்னை பைபாஸ் சாலையில் GVN Riverside Hospital அருகில் பிரம்மாண்ட ஸ்டார் ஹோட்...
27/05/2026

திருச்சியைச் சேர்ந்த Alam Shelter நிறுவனம், சென்னை பைபாஸ் சாலையில் GVN Riverside Hospital அருகில் பிரம்மாண்ட ஸ்டார் ஹோட்டல் திட்டத்தை கட்டி வருகிறது.
உள்ளக தகவலின்படி, இந்த திட்டத்திற்காக Taj Hotels நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்!!!

🏗️ நம்ம Trichy-யின் முக்கியமான G Corner பகுதியில் The Chennai Silks குழுமத்தின் மிகப்பெரிய Shop cm Hotel Project விரைவி...
26/05/2026

🏗️ நம்ம Trichy-யின் முக்கியமான G Corner பகுதியில் The Chennai Silks குழுமத்தின் மிகப்பெரிய Shop cm Hotel Project விரைவில் உருவாகிறது! ✨

🔹 2B + G + 7 Floors கொண்ட பிரம்மாண்ட கட்டிடம்
🔹 3.17 லட்சம் Sqft Build Up Area
🔹 88 Rooms கொண்ட ITC Hotel with Rooftop Pool 🏨🌊
🔹 Bar & Food Court 🍽️
🔹 The Chennai Silks
🔹 Shree Kumaran Thangamaligai
🔹 Shree Sangeethas Veg Restaurant
🔹 Shree Annapoorna Sweets & Snacks 🍬

திருச்சியின் வளர்ச்சியில் இன்னொரு பெரிய அடையாளம் ❤️🔥
Retail • Hotel • Food • Tourism அனைத்தும் ஒரே இடத்தில்!

14/05/2026

🌴 திருச்சியில் அழகான FARM LAND
📍 JJ College அருகில்
💰 Sq.ft ₹389 முதல்
🌿 இயற்கையோடு அமைதியான வாழ்க்கை
🏡 Farm House Feel

Address

TRICHY
Tiruchirappalli
620014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy City properties & investment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category