05/08/2014
என் இனிய நகர் சிறப்பு அம்சங்கள்
1. திருச்சி - கரூர் ஹைவே ரோடு அருகில் நமது மனைப் பிரிவு அமைந்துள்ளது.
2. கல்வி ஸ்தாபனங்கள், தொழிற்கூடங்களுக்கு மிக மிக அருகிலும் மக்கள் குடியிருப்புகளும் அமையப்பெற்றது.
3. உடனடியாக வீடு கட்டி குடியிருக்க பாதுகாப்பான வசதி பெற்றது.
4. அனைத்து வசதிகளுடன் கூடிய மனைப்பிரிவு.
5. சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்றோட்டம் உடனடியாக மின் இணைப்பு பெறும் , பேருந்து நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைந்துள்ளது நமது மனைப்பிரிவு.
6. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துரிதமான போக்குவத்து வசதி நிறைந்தத.
7. எமது நிறுவனத்தின் சார்பாக தவணை முறையில், குறைந்த விலையில் வீடுகட்டும் திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.